Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2A காலிப்பணியிடங்கள்…. மார்ச் 23 தான் கடைசி நாள்… தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!!

தமிழக அரசு துறைகளில் காலியாகவுள்ள பணி இடங்களை நிரப்புவதற்கு ஒவ்வொரு வருடமும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் முன்பே அறிவிக்கப்பட்டபடி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகளை நேற்று (பிப்.18) நண்பகல் 12:30 மணியளவில் வெளியிட உள்ளதாக TNPSC தலைவர் பாலச்சந்திரன் முன்னதாக அறிவித்திருந்தார். அதன்படி டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்தபடி […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்புகள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கடந்த வருடம் கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கடந்த ஆண்டு இறுதியில் டிஎன்பிஎஸ்சி இந்த வருடத்துக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதையடுத்து தற்போது கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருப்பதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC மூலம் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனம்?…. தமிழக அரசு திட்டம்….!!!!!

பல்கலைகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை டிஎன்பிஎஸ்சி-யிடம் ஒப்படைக்க தமிழக உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தை அந்தந்த பல்கலைகளே மேற்கொள்கின்றன. இதில் இட ஒதுக்கீடு மற்றும்  கல்வித்தகுதி முறைகள் பின்பற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இந்த நிலையில் அனைத்து பல்கலைகளிலும் பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க பரிசீலனை நடைபெறுகிறது. இது குறித்து உயர்கல்வி துறை துணை செயலர் இளங்கோ ஹென்றிதாஸ் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: TNPSC தேர்வு தேதி… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், அரசு பணிகளின் அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை. இதையடுத்து தொற்று பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் அரசு தேர்வுகளை நடத்த முடிவெடுத்து குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே…. குரூப் 2, குரூப் 2A தேர்வுகள்…. இன்று (பிப்…18) வெளியாகபோகும் முக்கிய அறிவிப்பு…..!!!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது கடந்த வருடம் இறுதியில் அரசு பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளின் விதிமுறைகளை மாற்றி அமைத்தது. இதற்கு முன்னதாக தமிழக அரசின் பணிகளில் அதிகளவில் வெளிமாநிலத்தவர் சேர்க்கப்படும் நிலை இருந்தது. இது குறித்து எழுந்த புகார்களின்படி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் ஆங்கில மொழி தேர்வு நீக்கம் செய்யப்பட்டு, தமிழ்மொழி தேர்வு தகுதி தேர்வாக அறிவிக்கப்பட்டது. மேலும் தேர்வர்கள் தமிழ் மொழித்தாளில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு தேதி நாளை (பிப்…18)…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வு முறைகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC சார்நிலை பணிகள் தேர்வு தரவரிசை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க…..!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளைடி என்பிஎஸ்சி நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இந்த வருடத்துக்கான தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள்…. தேர்வாணைய தலைவர் வெளியிட்ட மிக முக்கிய தகவல்…..!!!!

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணி இடங்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது கொரோனா தொற்று தாக்கம் குறைந்து வருவதால் போட்டித் தேர்வுகள் அறிவிப்பு வெளியாகுமா என்று மாணவர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் 2022ம் வருடத்துக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அந்த அட்டவணையில் நடப்பு ஆண்டில் 32 வகை போட்டித் தேர்வுகளானது […]

Categories
மாநில செய்திகள்

TNPSC (2022) தமிழக கூட்டுறவு துறையில் காலிப்பணியிடங்கள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு விதமான போட்டித் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அடிப்படையில் கூட்டுறவுத் துறையில் 8 தணிக்கை பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இந்த பணியிடத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு…. பிப்ரவரி 15 (இன்று)…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணி இடங்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் போட்டி தேர்வுகள் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த அடிப்படையில் குரூப்2 மற்றும் 4 தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதிக தேர்வர்களால் எழுதப்படும் குரூப்4 தேர்வு தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களே…. பிப்ரவரி 28 தான் கடைசி தேதி…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது அரசுப் பணிக்கு தகுதியானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். அதாவது குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 3, குரூப் 4 என்று பல்வேறு வகைகளில் போட்டி தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனா காலத்தில் அரசு சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளிவராமல் இருந்தது. எனினும் தற்போது தமிழக அரசு பல்வேறு தடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி இந்து சமய அறநிலையத்துறை, கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை போட்டி தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகின்றன. இந்த தேர்வு மூலம் பணிக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை, கூட்டுறவு தணிக்கை துறையில் காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. அதன்படி உதவி இயக்குனர் கூட்டுறவு தணிக்கை (Assistant Director of Co-operative Audit) பணியில் 8 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இந்த பணிக்கு நியமனம் செய்யப்படுபவர்களுக்கு மாதம் சம்பளமாக ரூபாய் 56,100 – […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த வருடம் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்த இந்த ஆண்டுக்கான தேர்வு கால […]

Categories
மாநில செய்திகள்

உடனே இத பண்ணுங்க…. டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வு முறைகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் […]

Categories
மாநில செய்திகள்

2022 டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே…. பிப்…28 கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசுத்துறை காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் 2022ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியது. அதில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் எழுதக் கூடிய குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் புதிய மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டு முதல் அனைத்து வித அரசு போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு…. பிப்ரவரி 15 ஆம் தேதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணி இடங்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் போட்டி தேர்வுகள் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த அடிப்படையில் குரூப்2 மற்றும் 4 தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதிக தேர்வர்களால் எழுதப்படும் குரூப்4 தேர்வு தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே…. பிப்ரவரி 10 (இன்று) கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ள அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் நிலை – 2 பதவிக்கு 2021 டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற முதல்நிலைத் தேர்வில் 46 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவ்வாறு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில், சைதை துரைசாமியின், “மனிதநேய இலவச ஐஏஎஸ் பயிற்சியகம்” இணைந்து முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க இருக்கின்றன. அந்த வகையில் பிப்ரவரி 10 (இன்று) இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறும். இந்த பயிற்சி […]

Categories
மாநில செய்திகள்

2022 டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்கள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் மூலம் நிரப்பபட்டு வருகிறது. கடந்த வருடம் கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக போட்டித் தேர்வுக்கு தயாரான லட்சக்கணக்கான நபர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த வருடம் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இம்மாதம் குரூப் 2, 2ஏ […]

Categories
மாநில செய்திகள்

2022 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 VAO தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசு அலுவலகங்களிலுள்ள காலிப்பணியிடங்களை அரசு தேர்வாணையம் வாயிலாக நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த வருடத்துக்கான தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையமானது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதமும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குருப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அடுத்த 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும். […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 4 தேர்வர்களுக்கு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வு முறைகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC கூட்டுறவுத் துறையில் உள்ள வேலைவாய்ப்பு…. எப்படி விண்ணப்பிப்பது?…. இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக எந்த ஒரு அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பும் வெளியாகவில்லை. கொரோனா தாக்கம் தற்போது சற்று குறைந்து வருவதால் படிப்படியாக அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன்படி அரசு பணியாளர் தேர்வாணையமானது கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாகவுள்ள 8 உதவி இயக்குனர் பணி இடங்களுக்கான புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் இருப்பவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள பணியின் பெயர் உதவி இயக்குனர் கூட்டுறவு தணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வுகள்: புதிய பாடத்திட்டம் வெளியீடு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வு முறைகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 VAO தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய போட்டி தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய தேர்வு முறைகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 VAO தேர்வர்களுக்கு…. புதிய பாடத்திட்டம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. இந்த அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை வருடமாக டிஎன்பிஎஸ்சி குறித்து எந்த வேலைவாய்ப்பு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பலரும் வேலைவாய்ப்பு இன்றி அவதிப்பட்டனர். இதையடுத்து கொரோனா குறைந்ததன் காரணமாக தற்போது 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குரூப் 2 மற்றும் குரூப் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு…. பிப்ரவரி 8ஆம் தேதி கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ள அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் நிலை – 2 பதவிக்கு 2021 டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற முதல்நிலைத் தேர்வில் 46 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவ்வாறு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில், சைதை துரைசாமியின், “மனிதநேய இலவச ஐஏஎஸ் பயிற்சியகம்” இணைந்து முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க இருக்கின்றன. வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற இருக்கும் இலவசப் பயிற்சி வகுப்பில் மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

2022 டிஎன்பிஎஸ்சி குரூப் 3, 4 VAO காலிப்பணியிடங்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்கள் பணியிடங்களை பெறுகின்றனர். இந்த போட்டித் தேர்வுகள் அந்த துறைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் அடிப்படையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் VAO, 7b, 8 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 2022ம் வருடத்துக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

2022 டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!!

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட துறை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்ட காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு என்பதை பற்றி தெரிந்து […]

Categories
மாநில செய்திகள்

2022 டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது துறைத் தேர்வுகள் குறித்த அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு பெரும்பாலானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த பணிக்கான எழுத்து தேர்வானது 01/02/2022 முதல் 09/02/2022 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்விற்கான நுழைவு சீட்டானது டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. ஆகவே தேர்வர்கள் https://apply.tnpscexams.in/dept-exam-otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம். TNPSC Deparetmental Test ஹால் டிக்கெட் 2022-ஐ எப்படி பதிவிறக்குவது டிஎன்பிஎஸ்சி […]

Categories
மாநில செய்திகள்

SC/ST, BC,MBC பிரிவினருக்கு புதிய பணி…. TNPSC அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை Grade 1 பணிகளுக்கான புதிய அறிவிப்புகளை அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்:பிப்ரவரி 21. இதில் SC/ST, BC, MBC பிரிவினர் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு: ஏப்ரல் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC 2022 வேலைவாய்ப்பு…. மாற்றங்களும், நடைமுறை சிக்கல்களும்… இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நிரப்புகின்றது. அரசு வேலை என்பது பலரது வாழ்க்கை லட்சியமாக இருக்கிறது. இந்த அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதையடுத்து தற்போது அரசு வேலை சார்ந்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதன்படி மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் பொதுத்துறை நிறுவனங்கள் பணியாளர் நியமனம், அந்தந்த துறைகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 VAO காலிப் பணியிடங்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு துறைகளிலுள்ள முதல் நிலை பணி முதல் 4-ம் நிலை பணியிடங்கள் வரை அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் நடத்தப்படும் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வுக்கு ஏராளமானோர் தங்களை […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு வருகின்ற 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC 2022 தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமானது பொது சார்நிலை பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை அண்மையில் வெளியிட்டது. இதில் 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வானது வரும் 22, 2022 ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது தேர்வர்களுக்கான தேர்வு நுழைவு சீட்டு வெளியாகியுள்ளது. இதனை தேர்வர்கள் அதிகாரபூர்வ இணையத்தளமான www.tnpsc.gov.in அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி பதிவிறக்கம் […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. 193 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறையில் கணினி-தடுப்பூசி ஸ்டோர் கீப்பர், குடும்ப நலத்துறையில் பிளாக் ஹெல்த் புள்ளியியலாளர், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் புள்ளியியல் உதவியாளர் போன்ற பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு TNPSC 20 அக்டோபர் 2021 அன்று அறிவிப்பு வெளியிட்டது. 193 காலி பணியிடங்களுக்கு (TNPSC Combined Statistical Subordinate Service Exam 2021) ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் ஆட்சேர்ப்புக்கு தேவையான தகுதி வரம்பு இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வுகள் திடீர் மாற்றம்…. சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் அதிக பரவல் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும், தமிழக அரசினால் தற்போது மாநிலம் முழுவதும் ஜனவரி 9 அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்து மற்றும் உணவிற்கான வசதி இல்லாத சூழலில் தேர்வு எழுதுபவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டும், இது குறித்து தேர்வர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையிலும், ஜனவரி 9 மு.ப மற்றும் பி.ப (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC 2022…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக கட்டிடக்கலை உதவியாளர்/ திட்ட உதவியாளர் சார்நிலை பணிக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் கீழ் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு செயல்முறை *பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வின் மூலமாக தேர்வு     செய்யப்படுவர். டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING […]

Categories
மாநில செய்திகள்

மாதம் ரூ.1,19,500 வரை சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பணி- chemist கல்வித்தகுதி- M.SC வயது- 30 தேர்வு- Written Test & Oral Test சம்பளம்-  37,700- 1,19,500 விண்ணப்ப கட்டணம்- 150 ரூ விண்ணப்பிக்க கடைசி தேதி- ஜன.21 மேலும் இதுகுறித்த விவரங்களை அறிந்துகொள்ள (www.tnpsc.gov.in) என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.    

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: TNPSC காலிப்பணியிடங்கள்…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் போன்றவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றது. அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற தேர்வுகள் உள்ளன. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 பாடத்திட்டம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் போன்றவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றது. அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற தேர்வுகள் உள்ளன. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக […]

Categories
மாநில செய்திகள்

TNPSC பாடத்திட்டத்தில் மீண்டும் திருக்குறள்…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம்,  தமிழ் மொழி தகுதி தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை https://www.tnpsc.gov.in/English/new_syllabus.html என்ற இணையதளத்தின் மூலமாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: TNPSC பாடத்திட்டம் வெளியீடு…. உடனே பாருங்க…!!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது . இந்நிலையில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான தேர்வு திட்டம், பாட திட்டம் ஆகியவை www.tnpsc.gov.in […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் குரூப் 1 முதல் 4 வரை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த தேர்வுகள் நடத்துவதற்கான கால அட்டவணை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு அதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும். இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அரசு தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்…. புதிய மாற்றங்கள் என்னென்ன?…. இதோ முக்கிய விவரங்கள்….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) தேர்வுகள் கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை. இதனால் தேர்வுக்கு விண்ணப்பிக்க காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குரூப் 4, VAO, குரூப்-2 தேர்வுகள் தமிழகத்தில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. தமிழக அரசு பணிகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் அரசு பணிக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அரசு தேர்வுகளில் ஆங்கில மொழி விருப்ப […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் TNPSC வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!!

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது.  கொரோனா காரணமாக பல தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா குறைந்துள்ளதால் தேர்வுக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. அந்தவகையில்  2022 பிப்ரவரியில் குரூப் 2 தேர்வுகள், மார்ச்சில் குரூப் 4 தேர்வு நடைபெறும். அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். அப்ஜெக்டிவ்  முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குரூப் 1 முதன்மை தேர்வு 2022 […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-4 தேர்வு முறையில் மாற்றம்…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இந்த நிலையில் 2022 பிப்ரவரியில் குரூப் 2 தேர்வுகள், மார்ச்சில் குரூப் 4 தேர்வு நடைபெறும். அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். அப்ஜெக்டிவ்  முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் குரூப் 4 தேர்வில் 5,255 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது இந்த நிலையில், குரூப்-4 தேர்வு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-2 தேர்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக அரசு பணிகளுக்கான நியமனம் எதுவும் செய்யப்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசு ஒவ்வொரு நிலைக்கான தேர்வுகள் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. பட்டதாரிகளுக்கு குரூப்-2 தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடத்தப்பட இருப்பதாகவும், அவற்றுக்கான முக்கிய விவரங்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி குரூப்-2 தேர்வு நிலையில் 5,831 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இதில் குரூப்-2 தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

வரும் 18-ஆம் தேதி…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது.  கொரோனா காரணமாக பல தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா குறைந்துள்ளதால் தேர்வுக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. அந்தவகையில்  2022 பிப்ரவரியில் குரூப் 2 தேர்வுகள், மார்ச்சில் குரூப் 4 தேர்வு நடைபெறும். அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். அப்ஜெக்டிவ்  முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டேராடூனில் உள்ள இந்திய ராஷ்ட்ரிய […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வு…. காலிப்பணியிடங்கள், தேர்வு மாதிரி, வயது வரம்பு, கல்வித்தகுதி…. முழு விவரம் இதோ…!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான 2022ஆம் வருடாந்திர கால அட்டவணைப்படி வருகிற மார்ச் மாதம் குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக அரசுத் துறை சேர்ந்த ஒவ்வொரு பதவிகளுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குரூப் 1 முதல் குரூப்-4 வரையிலான அனைத்துப் பதவிகளுக்கும் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றது. இப்படி இருக்க தமிழகத்தில் தற்போது வரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

TNPSC-இல் காலிப்பணியிடங்கள்…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!!

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இனி அரசு வேலைகளுக்கு தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசாணையை சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட பல தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி இலட்சக்கணக்கானவர்களிடம் நிலவி வருகிறது. இந்த நிலையில் 2022-ல் நடத்தப்பட்ட உள்ள தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். அதன்படி 2022 பிப்ரவரியில் குரூப் 2 […]

Categories
மாநில செய்திகள்

இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறது TNPSC ….. ரெடியா இருங்க…!!!

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இனி அரசு வேலைகளுக்கு தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசாணையை சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட பல தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி இலட்சக்கணக்கானவர்களிடம் நிலவி வருகிறது. இந்தநிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களை அதிகாரப்பூர்வமாக  சந்திக்கிறார். இதனால் டிஎன்பிசி சார்பில் நடத்தப்படும் தேர்வுகளின் தேதி விவரம் அடங்கிய […]

Categories

Tech |