டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசுத்துறை சார்ந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி முறையில் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணியிடங்களை பூர்த்தி செய்வது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் 80 வகையான அரசு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனால் ஒரு வருடத்திற்கு 80 வகை தேர்வு நடத்தப்பட்டு வருவதால் அத்தனை தேர்வுகளும் தேவையா? தற்போதைய சூழலுக்கு பொருந்தாத மாடல் […]
Tag: #tnpsc
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒவ்வொரு தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது. இந்நிலையில் புவியியல் துணை சேவை தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டினை (ஹால் டிக்கெட்) டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு அரசு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமானவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அரசு வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் வேலை வாய்ப்பு பயிற்சித் துறையின் கீழ் தொழிற் பயிற்சி நிறுவன முதல்வர், பயிற்சி உதவி இயக்குனர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 7ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் https://tnpsc.gov.in […]
தமிழகம் முழுவதும் TNPSC, குரூப் 2, குரூப் 4 VAO தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தி பணம், 100 சதவீதம் ஸ்காலர்ஷிப் வழங்கும் புதிய அறிவிப்பு ஒன்றை நம்பர்-1 பயிற்சி மையம் Dexter Academy வெளியிட்டுள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் சார்பாக நடத்தப்பட்டுவரும் வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக நடத்தப்படவில்லை. இதில் குரூப் 2, குரூப் 2A மற்றும் […]
இனி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்திலும் முதல் தேர்வாக தமிழ் பாட தாள் இடம்பெறும் வகையில் திருத்தம் செய்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். தமிழ் பாட தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்துள்ளது. மேலும் குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை அடுத்த மாதம் வெளியிட முடிவு செய்துள்ளது டிஎன்பிஎஸ்சி.
தமிழ் வழியில் படித்து குரூப்-1 முதல்நிலைத் தேர்வை எழுதியவர்கள், உரிய சான்றிதழ்களுடன் நேரில் வரவேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்த தகவல் உரிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். இதனைத் தவிர தேர்வாணைய இணையதளம் மூலமாகவும் இதுகுறித்த குறிப்பான இணை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விண்ணப்பிக்கும் முறை, பொது தகுதிக்கான நிபந்தனைகள், வயது வரம்பு சலுகைகள், இட ஒதுக்கீடு, பாடத்திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு அறிவுரைகள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி one time registration ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். புகைப்படம், கையொப்பம் தெளிவாக இல்லை என்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 30 சதவீத இட […]
கடந்த ஏப்ரல் 18 இல் நடைபெற்ற வேளாண் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை வரும் 29 முதல் அக்டோபர் 7ஆம் தேதிக்குள்இ சேவை மையங்கள் வாயிலாக இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்-4 தேர்வுகள் உள்ளிட்ட முப்பத்தி எட்டு வகையான தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடைத்து தேர்விலும் தமிழ்மொழி பாடத்தால் சேர்க்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழகத்தில் பரவி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளும், நேர்முகத்தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் சமூக நலம் & சத்துணவுத் திட்ட உதவி இயக்குநர் பதவிக்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 11ம் தேதியும், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பதவிக்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறும் என் TNPSC அறிவித்துள்ளது.
தமிழகத்தில், 113 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த பணிக்கு எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான தேர்வில், 1,328 பேர் கலந்து கொண்ட நிலையில், 33 பேரை மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைத்துள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த […]
டிஎன்பிஎஸ்சி வருடந்தோறும் அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி சென்ற வருடமும் தேர்வு நடத்தப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் TNPSC 2020 ஆம் ஆண்டிற்கான துறைத்தேர்வில் நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மற்றும் நாளை நாகர்கோவிலிலும், ஜூலை 9-ஆம் தேதி மதுரையிலும், ஜூலை 12,13 ஆம் தேதிகளில் கோயம்புத்தூரிலும், ஜூலை 15 கிருஷ்ணகிரியிலும், ஜூலை 16,17 இல் வேலூர், […]
மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான நேர்காணல் வரும் 19ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை(21.07.2021தவிர) சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். மேற்கூறிய நேர்முக தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெற்ற 226 விண்ணப்பதாரர்களுக்கும், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் தேதி, நேரம், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை குறித்த விளக்கம் மற்றும் PSTM சான்றிதழ் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. TNPSC தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நடைமுறையில் உள்ள சட்ட விதிகள், அரசாணை, தேர்வாணைய நடைமுறைகள் எனப் பலவற்றில் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் ஜனவரி 30ம் […]
ஒவ்வொரு கேள்விகளுக்கும் சரியான நேரத்தை பதிலளிக்க ஒதுக்குங்கள். கடைசி நேரத்தில் அவசர அவசரமாக தேர்வுக்கு புறப்படாமல் முன்னதாகவே தேர்வு மையத்திற்கு சென்று விடுங்கள். மொழி பாட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது அதிக நேரத்தை மிச்சப்படுத்த முடியும். காலை உணவை சாப்பிடாமல் தேர்வெழுத செல்ல வேண்டாம். நம்பிக்கையுடன் தேர்வை எதிர் கொள்ளுங்கள் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்
அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 42 தேர்வுகள் நடத்தப்படும் என்று TNPSC அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கிராம அலுவலர் நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்கள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சியிடம் பட்டியல் வழங்கியதாகவும் மிக விரைவில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். கொரனோ தொற்று காரணமாக டிஎன்பிஎஸ்சி யில் இந்த வருடம் இதுவரை எந்த காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. தற்போது பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் அரசு தேர்வுகள் நடத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அரசு துறையில் […]
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்க டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலமே தமிழக அரசுத் துறைகளில் உள்ள அனைத்து பணிகளும் நிரப்பப்படுகின்றன. தேர்ச்சி பெற்ற பணியாளர்கள், அரசுப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களின் துறைத் தேர்வுகள் அனைத்தும் இனி ஆன்லைனில் நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெற துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். எழுத்துத் தேர்வு முறையில் நடைபெற்று வந்த […]
கொரோனா வைரஸ் பரவல் தாக்கத்தால்… நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான தேர்வுகள், கல்வி சார்ந்த அனைத்து விஷயங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தாமல் இருப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்தால்தான் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்த முடியும் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இந்த ஆண்டிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரசு பணியிடங்களில் 50% […]
இப்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் விக்கலாம் அளித்துள்ளார். தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் தேர்வு நடத்துவதற்கு முன்பு 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சூழல் சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு இடையே நிச்சயம் போதிய கால இடைவெளி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]
டிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் ஐஏஎஸ் தற்போது நியமிக்கப்பட்டு இருக்கிறார். டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி காலம் என்பது தலைவராக இருப்பவர் 62 வயது நிறைவு செய்திருக்க வேண்டும் அல்லது ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கலாம். அதன் அடிப்படையில் கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அருள்மொழி ஐஏஎஸ் டிஎன்பிஎஸ்சி தலைவராக பதவியேற்றார். அவரின் பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது பாலச்சந்திரன் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பாலச்சந்திரன் வணிகவரி, பதிவுத் துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தார். டிஎன்பிஎஸ்சி […]
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி மூலமாக கண்காணிக்கப்படும் என்று பணியாளர் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். இன்று சட்டமன்றத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை தொடர்பான விவாதத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) முறைகேடு தொடர்பான நடவடிக்கைகளை தடுப்பதற்கும் , வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிப்பதற்காக தமிழக அரசு எடுத்துள்ள முடிவுகளை தெரிவித்தார். அதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வு பாதுகாப்பை […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு முறைகேடு புகார்கள் ஜனவரி மாதத்தில் வெளிவந்ததை தொடர்ந்து அது சார்ந்த கைது நடவடிக்கைகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 39 பேர் தான் தரவரிசையில் இடம் பெற்றிருந்தார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. […]
2019 ஆம் ஆண்டு நடந்த காலர் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 8,888 காவலர் பணியிடங்களை அறிவித்து, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெற்றது. இதற்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு இறுதிப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே […]
TNPSC தேர்வில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் கடந்த 7ஆம் தேதி பல்வேறு சீர்திருத்தங்களை TNPSC அறிமுகப்படுத்தியது. அதில் ஆதார் கட்டாயம் என்ற விதிமுறையை அதனைத் தொடர்ந்து நேற்று டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருக்கிறது. அதன்படி மேலும் பல்வேறு சீர்திருத்தங்களை TNPSC அமுலாக்கியுள்ளது. அதில் , குரூப் […]
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வு தேதியை TNPSC அறிவித்துள்ளது. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு முறைகேடு புகார்கள் ஜனவரி மாதத்தில் வெளிவந்ததை தொடர்ந்து அது சார்ந்த கைது நடவடிக்கைகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 39 பேர் தான் தரவரிசையில் இடம் பெற்றிருந்தார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கையில் […]
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். TNPSC முறைகேடு தொடர்பாக இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் குரூப்-4 தேர்வில் 19 பேரும் , குரூப் 2-ஏ தேர்வில் 20 பேரும் , விஏஓ தேர்வில் 3 பேரும் என 42 பேர் கைதாகியுள்ள நிலையில் 43ஆவதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஓம்காந்தனை 5 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரித்த போது தனக்கு யாரெல்லாம் உதவி இருக்கிறார் என்ற பட்டியலை […]
முடிவுக்கு வராமல் மேலும் தொடர்ந்து வெளியாகும் தேர்வு முறைகேடுகளால் சென்னையை தவிர்த்து 6 மையங்களை ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. கால்நடை மருத்துவத் துறையில்காலியாக உள்ள 1114 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் பணிகள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கான எழுத்து தேர்வு வரும் 23ம் தேதி , சென்னை, தஞ்சாவூர், கோவை, திருச்சி, திருநெல்வேலி உட்பட 7 மாவட்டங்களில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது . இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் திடீரென அறிவிப்பு ஒன்றை இன்று […]
குரூப் 1 முறைகேட்டை மறைக்க ஆலாய் பறக்கும் தமிழக அரசு, ஆளும் கட்சி சார்பாக ஆட்டம் போட்ட அடாவடி நபர்களை காப்பாற்ற நினைக்கிறார்கள் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் இது தொடர்பாக ட்விட்டரில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். அதில், அதிமுக ஆட்சியின் தேர்வாணைய ஊழலுக்கு முழுமுதல் உதாரணமான குரூப் 1 முறைகேட்டை மறைக்க ஆலாய் பறக்கும் தமிழக அரசு, ஆளும் கட்சி சார்பாக ஆட்டம் போட்ட அடாவடி நபர்களை காப்பாற்ற […]
டிஎன்பிஎஸ்சி_யில் புதிய மாற்றங்கள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் தேர்வாணைய இணையத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் விடைத்தாள் நகல்களை உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதை தடுக்க ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் விரல் ரேகை , ஆதார் தகவலோடு ஒப்பிட்டு மெய்த்தன்மை சரிபார்க்கப்படும். முறைகேடு முறைகளை கண்டறிந்து தடுக்கும் விதமாக உயர் தொழில்நுட்ப தீர்வு நடைமுறைக்கு வருகிறது. இணையவழி […]
டி என் பி எஸ் சி குரூப் 4 பணிக்காக கூடுதலாக 484 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் கூடுதலாக 484 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 9,398ல் இருந்து 9882ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாவதும் , குறைவதும் வழக்கமான ஒன்றுதான் என்று TNPSC தெரிவித்துள்ளது.
குரூப் 4 முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயகுமாருக்கு 7 நாள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இன்று […]
குரூப் 4 முறைகேட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயக்குமாரை காவலில் எடுக்க கோரிய சிபிசிஐடி மனு மீது 2.30 மணிக்கு தீர்ப்பு வர இருக்கின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை புழல் சிறையில் அடைக்க […]
குரூப் 4 முறைகேட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயக்குமார் விசாரணையில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, நாளை ( இன்று ) காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. […]
“முறைகேடுகளை மூடி மறைத்து, குற்றவாளிகளைக் காப்பாற்ற எடப்பாடி அரசு முயற்சி செய்வதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் அதிரடியாக ஆயுதப்படை காவலர் சித்தாண்டி உட்பட 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி அடுத்தடுத்து கைது நடவடிக்கையால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது 2016- ஆம் ஆண்டு நடந்த VAO தேர்வு […]
குரூப் 4 , குரூப் 2ஏ முறைகேட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு. அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதேபோல மதுரை மாநகராட்சியில் படிக்கக் கூடிய தேவர்கள் அனைவரும் சேர்ந்து டிஎன்பிஎஸ்சிக்கு எழுதியுள்ள கடிதம் பல்வேறு […]
கடந்த ஆண்டு நடந்த இளநிலை பொறியாளர் (ஆர்கிடெக்ட்) தேர்விலும் முறைகேடு நடந்தது அம்பலம். கடந்த ஆண்டு TNPSC இளநிலை பொறியாளர் தேர்வு 32 மையங்களில் நடைபெற்றது . இதில் சென்னை மையத்தில் தேர்வு எழுதிய 77% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் தேர்வான 33 பேரில் 28 பேர் ஒரே மையத்தில் தேர்வு எழுதியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது . இந்நிலையில் ஆர்கிடெக் தேர்விலும் முறைகேடு நடந்ததா என்ற கோணத்தில் CBCID விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக 6 அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2 -ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக பலர் கைதாகி வருகின்றன. அதில் 6 பேரை பத்திரப்பதிவுத்துறை உதவியாளராக பணியாற்றிய நிலையில் அவர்களை பணி நீக்கம் செய்து பத்திரப்பதிவுத்துறை IG ஜோதி நிர்மலா உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி பத்திரப்பதிவுதுறையில் உதவியாளராக பணியாற்றிய ஜெயராணி , வேல்முருகன் , சுதா , ஞானசம்பந்தம் , வடிவு , ஆனந்தன் ஆகிய 6 பேர் […]
பத்திரப்பதிவுத் துறையில் பணியாற்றிவந்த செய்த ஆறு ஊழியர்களை குரூப் 2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுப்பட்டதாகக் காவல் துறையினர் கைது செய்ததையடுத்து ஆறு பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குரூப் 2ஏ தேர்வு முறைகேடு குறித்து தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் செயலாளர், சிபிசிஐடி காவல் துறையிடம் கடந்த ஜனவரி 31ஆம் தேதி புகார் அளித்தார். இந்தப் புகாரில் முறைகேட்டில் ஈடுபட்டு 42 பேர் அரசுப் பணிகளில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்ட […]
குரூப் 4முறை , குரூப் 2-ஏ தேர்வு முறைகேட்டில் தனக்கு தொடர்பு இல்லை என்று இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் மனுதாக்கல் செய்துள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் இன்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிதோடு, நாளை காலை எழும்பூர் […]
குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சித்தாண்டி , பூபதி ஆகிய இரு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். குரூப்-2 ஏ தேர்வில் கைதாகி இருக்கக்கூடிய காவலர்கள் சித்தாண்டி பூபதி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டிருக்கிறார். இரண்டு பேரும் சென்னை புதுப்பேட்டையில் இருக்க கூடிய ஆயுதப்படை காவலர்கள் ஆக பணிபுரிந்து வந்திருக்கிறார்கள். சித்தாண்டி 2006ஆம் ஆண்டிலிருந்து காவல்துறைப் பணியில் இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு இவர் சென்னைக்கு […]
TNPSC முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக இருந்த ஜெயக்குமாருக்கு பிப்ரவரி 20 வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. TNPSC குரூப் 4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளிக இருந்து வந்த ஜெயக்குமார் சற்று முன்பாக நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு பிப்ரவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த 2 வாரமாக தலைமறைவாக இருந்த அவரை தேடி சிபிசிஐடி போலீசார் 3 மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். […]
TNPSC முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2ஏ தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு, அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில் இதில் இடைத்தரகராக செயல்பட்டு வந்த ஜெயக்குமார் தலைமறைவாகினார். இதனையடுத்து அவரின் வீட்டில் சோதனை நடத்திய சிபிசிஐடி போலீசார் லேப்டாப் , பென்ட்ரைவ் உள்ளிட்ட பல்வேறு […]
குரூப் 2-A , குரூப் 4 முறைகேட்டில் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக இருந்த ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருக்கிறார். குரூப் 4 தேர்வு முறைகேடு குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு இந்த இரண்டு வழக்குகிலும் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய ஜெயக்குமார் சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருப்பதாக சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரை தேடப்படும் குற்றவாளியாக சிபிசிஐடி போலீஸார் அறிவித்திருந்தார்கள். நேற்று கேரளா , ஆந்திரா , கர்நாடகா என மூன்று […]
குரூப் 4 , குரூப் 2ஏ முறைகேட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு. அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒருங்கிணைந்த பொறியியல் தேர்விலும் சந்தேகம் எழுப்பப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்காக 33 பேர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் […]
குரூப்-2ஏ தேர்வு முறைகேடு செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர். குரூப்-2ஏ முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் குரூப் 4 , குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய தருணத்தில் குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பாக மேலும் ஒருவர் கைதாக்கியுள்ளார். நேற்று காலவர் சித்தாண்டி பூபதி கைது செய்யப்பட்ட நிலையில் 3ஆவது நபராக […]
குரூப் 4 தேர்வு முறைகேட்டுக்கு முக்கிய குற்றவாளியாகவும் , தலைமறைவாகவும் இருக்க கூடிய ஜெயக்குமாரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் 3 மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். குரூப்-4 தேர்வு , குரூப்-2 ஏ தேர்வு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டியை நேற்று சிபிசிஐடி போலீசார் சிவகங்கையில் வைத்து கைது செய்தார்கள். இதைத்தொடர்ந்து நேற்று இரவு அவர் சென்னை கொண்டு வரப்பட்டார். அவரிடம் பல்வேறு […]
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்துள்ளனர். அதேபோல குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக 42 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு, இதுவரை 8 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை சிவகங்கை – ராமநாதபுரம் செல்லும் […]
குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக ராமேஸ்வரத்தில் காவலர் சித்தாண்டி இன்று கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நான்கு பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 2017ஆம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்திருப்பதாகக் கூறி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]
அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், சிபிஐ விசாரணைக்கு உத்திரவிடக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில், பிராட்வேவில் உள்ள தேர்வாணைய அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர் பாபு, […]
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்ட காவலர் சித்தாண்டி சிபிசிஐடி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ முறைகேடு வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகத் தேடப்பட்டுவந்தவர் காவலர் சித்தாண்டி. இவரை ராமேஸ்வரத்தில் வைத்து சிபிசிஐடி காவல் துறையினர் இன்று கைதுசெய்துள்ளனர். இந்த வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த காவலரான சித்தாண்டி மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், அரசை ஏமாற்றுதல் உள்பட நான்கு பிரிவுகளின்கீழ் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்குத் தொடர்பாக […]