குரூப் 4 மற்றும் குரூப் 2A தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி சித்தாண்டியை சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்துள்ளனர். அதேபோல குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக 42 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு, இதுவரை 8 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை […]
Tag: #tnpsc
குரூப் 4 தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து, குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, 42 பேரில், 9 பேரை சிபிசிஐடி அலுவலர்கள் கைது செய்துள்ளனர். குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டபோதும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தேர்வர்கள் மட்டுமே தற்போது வரை கைதாகி இருக்கின்றனர். முக்கியமான இடைத்தரகர் ஜெயக்குமார் இன்னும் கைதாகவில்லை. இந்த முறைகேட்டின் பின்னணியில் யாரெல்லாம் இருக்கின்றனர் என்ற […]
டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 தேர்வு முறைகேடு தொடர்பாக, ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் பெண் உதவியாளர் குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 தேர்வு முறைகேடு தொடர்பாக, ராமநாதபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவியாளரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்துவதற்காக அங்கு சென்றுள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட அந்தப் பெண் உதவியாளர் பணியிடை பயிற்சிக்காக, சென்னை சென்றிருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து, அந்தப் […]
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு எதிரொலி டி.ஆர்.பி. தேர்வில் சொந்த மாவட்டத்தில் எழுத அனுமதி கிடையாது என தகவல் வெளிவந்துள்ளன. சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேட்டின் எதிரொலியாக தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரிய 97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான ஆன்லைன் போட்டி எழுத்துத் தேர்விற்கு சொந்த மாவட்டங்களில் தவிர்த்து வேறு மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்குவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. பள்ளிக் கல்வித் துறையின்கீழ் வட்டார கல்வி அலுவலர் […]
குரூப் 2ஏ தேர்வில் எப்படி முறைகேடு நடந்தது ? என்று சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2ஏ தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு சம்பந்தமாக 42 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் 8 பேரை கைது செய்திருக்கின்றார்கள். அந்த 8 பேருமே அரசு ஊழியர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அதேபோல இந்த குரூப் […]
குரூப் 2A தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர். குரூப்-4 தேர்வில் முறைகேடு வெளியான நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தகவல்கள் வந்த நிலையில் குரூப் 2A முறைகேடு சம்பந்தமாக தேர்வில் வெற்றிபெற்று தற்போது அரசு பணியில் இருக்கக்கூடிய 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக இருப்பதாகவும் , அவர்களை CBCIDI போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் சொல்லப்படுகின்றது. […]
குரூப் 2A தேர்வு முறைகேட்டில் 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகி இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வெளியான நிலையில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து TNPSC உரிய ஆவணங்களை CBCID போலீசிடம் ஒப்படைத்தது. அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த CBCIDI போலீசார் குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக காரைக்குடி பதிவாளர் அலுவலக […]
குரூப் 2A முறைகேடு தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வெளியான நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தகவல்கள் வந்த நிலையில் குரூப் 2A முறைகேடு சம்பந்தமாக தேர்வில் வெற்றிபெற்று தற்போது அரசு பணியில் இருக்கக்கூடிய 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே தலைமறைவாக உள்ள காவலர் சித்தாண்டி மீது 4 பிரிவுகளில் […]
குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக நேற்று இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பேரை CBCIDI போலீஸ் கைது செய்துள்ளது. குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் குரூப் 2A தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது […]
குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியை பிடிக்க பொதுமக்கள் உதவியை சி.பி.சி.ஐடி நாடியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் முறைகேடு நடந்ததாக சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள். அந்த விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்றுள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 99 தேர்வர்கள் […]
குரூப் – 4 தேர்வு முறைகேட்டில் 16 பேரும் , குரூப் -2ஏ தேர்வு முறைகேட்டில் 2 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் குரூப் 2A தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது […]
குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டு தரவரிசை பட்டியலில் இடம்பெற்று ரத்து செய்யப்பட்ட 39 தேர்வர்களுக்கு மாற்றாக, புதிய 39 பெயர் பட்டியலில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இளநிலை உதவியாளர், நில அளவையாளர், கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை நடத்தியது. இதற்கான தரவரிசைப் பட்டியலை கடந்த 2019 நவம்பர் 12ஆம் […]
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதிக்க்கப்பட்டு TNPSC அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் 14 பேரை கைது செய்துள்ள நிலையில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. டிஎன்பிஎஸ்சி தட்டச்சராக […]
குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு குறித்த TNPSC அதிகாரிகள் போலீசிடம் ஆவணங்களை ஒப்படைத்த நிலையில் CBCID போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குரூப் 2A தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது […]
குரூப் 4 தேர்ச்சி பெற்றவர்களின் புதிய பட்டியலை TNPSC வெளியிட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வில் முறைகேடு தொடர்பாக 39 பேரின் பெயரை தவிர்த்து விட்டு புதிய தேர்ச்சி பட்டியலை TNPSC […]
குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் டிஎன்பிஎஸ்சி ஆவணங்களை கொடுத்துள்ளது. குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குரூப் 2A தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என்ற செய்தி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் TNPSC […]
குரூப் 4 முறைகேடு தொடர்பான வழக்கை CBCIDI விசாரணையில் இருந்து சிபிஐ_க்கு மாற்றுவது கோரிய வழக்கில் சிபிஐ_க்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்பீக் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் தமிழகத்தில் கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இதில் ராமேஸ்வரம் , கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதிய முதல் 100 இடங்களில் முறைகேடு செய்தது தெரியவந்தது. இது […]
குரூப்-4 தேர்வில் பிரத்யேக பேனாவினை பயன்படுத்தி தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிசிஐடி காவல் துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில், தற்போதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த முறைகேட்டிற்கு மூளையாக விளங்கியவராகக் கருதப்படும் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயகுமார் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி, மதுரவாயல் வட்டாச்சியர் ஜெயராமன் ஆகியோர் கொண்ட குழுவினர், நீதிமன்ற […]
குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமாரை பிடிக்க CBCID போலீசார் சன்மானம் அறிவித்துள்ளனர். குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில் சென்னை முகப்பேரில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் சிபிசிஐடி போலீசார் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டார்கள். ஜெயக்குமார் யாரிடம் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சிபிசிஐடி விசாரித்து வரும்நிலையில் இந்த சோதனையில் சுமார் […]
குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி 10 மணி நேரம் நடத்திய சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில் சென்னை முகப்பேரில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் சிபிசிஐடி போலீசார் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டார்கள். ஜெயக்குமார் யாரிடம் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சிபிசிஐடி […]
குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி 10 மணி நேரம் நடத்திய சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில் சென்னை முகப்பேரில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் சிபிசிஐடி போலீசார் காலை முதல் சோதனை மேற்கொண்டார்கள். ஜெயக்குமார் யாரிடம் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சிபிசிஐடி விசாரித்து வரும்நிலையில் […]
சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகன், டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள், கொரியர் நிறுவன ஊழியர்கள் என மூன்று பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேட்டை அடுத்து அதில் தொடர்புடைய 14 பேரை சிபிசிஐடி அலுவலர்கள் கைதுசெய்துள்ளனர். இதனையடுத்து குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக வந்த தகவலையடுத்து அதில் தொடர்புடைய சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சித்தாண்டியை சிபிசிஐடி அலுவலர்கள் தேடிவருகின்றனர். இந்நிலையில், சித்தாண்டியின் சகோதரரும் சிவகங்கையைச் சேர்ந்த சார்பு பதிவாளருமான […]
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கிறது’ என்ற எம்ஜிஆர் பாடலை பாடி டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்தார். வேளாண்மை பொறியியல் துறை சார்பாக நாகப்பட்டினத்தில் மண் பரிசோதனை நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. தமிழக கைத்தறி அமைச்சர் ஓஎஸ்.மணியன் இதில் கலந்துகொண்டு, 75 லட்ச ரூபாய் மதிப்பிலான மண் பரிசோதனை நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓஎஸ்.மணியணிடம், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து […]
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9,000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள். இதில் 99 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்டததாக தகவல் வெளியானது. அவர்கள் அனைவரும் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முறைகேடு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் […]
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9,000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட்து. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள். இதில் 99 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்டததாக தகவல் வெளியானது. அவர்கள் அனைவரும் நீக்கம் செய்யப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முறைகேடு தொடர்பாக […]
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே குரூப் 4 தேர்வில் 5 விதமான விடைத்தாள்களை வைத்து திருத்தியது விசாரணையில் கண்டுபிடிகப்பட்டுள்ளது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட்து. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள். இதில் 99 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்டததாக தகவல் வெளியானது. அவர்கள் அனைவரும் நீக்கம் செய்யப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு […]
குரூப் 4 தேர்வு முறைகேட்டையடுத்து தேர்வு இரத்து செய்யப்படாது என்று TNPSC விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட்து. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள்.இதில் 100 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்ததாக வெளியான தகவல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முறைகேட்டுக்கு தொடர்பான அதிகாரிகள் அடுத்தடுத்து கைதாகி தமிழகம் பரபரப்புக்குளாகி இருந்தது.இதனால் மற்ற தேர்வர்களும் கலக்கம் அடைந்தனர். முறைகேட்டால் எங்களுடைய தேர்வு ஏற்றுக்கொள்ளப்படுமா […]
குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில் சென்னை முகப்பேர்ரில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் சிபிசிஐடி போலீசார் தற்போது சோதனை மேற்கொண்டு இருக்கிறார்கள். முகப்பேர் கவிமணி சாலையில் உள்ள ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஜெயக்குமார் யாரிடம் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை […]
குரூப் 4 முறைகேட்டில் தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப்-4 முறைகேடு தொடர்பாக காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி தேடிவந்தனர். இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலர் சித்தாண்டி சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகனிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. ஆயுதப் படையில் பணியாற்றி வரும் சித்தாண்டி தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கிறார். சென்னை […]
குரூப் 4 முறைகேடு தொடர்பாக TNPSC ஊழியர்களிடம் CBCID போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குரூப்-4 முறைகேடு டிஎன்பிஎஸ்சி ஊழியர்களிடம் விசாரணை குரூப் ஃபோர் முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் மூன்று பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்துகிறது.குரூப்-4 முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேரை CBCID காவல்துறை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறது . இந்த முறைகேடு தொடர்பாக அடுத்தடுத்த அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தற்போது தேர்வாணையத்தில் பணியாற்றக் கூடிய […]
TNPSC குரூப் 4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து குரூப் -2ஏ தேர்வு முறைகேடு குறித்தும் விசரனை நடைபெற்று வருவதாக TNPSCதெரிவித்துள்ளது . குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.அதில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் பலரை கைது செய்யும் நோக்கில் விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில் குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தற்போது டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப் […]
TNPSC குரூப் 4 முறைகேடு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். ராமேஸ்வரம் , […]
TNPSC குரூப் 4 தேர்வில் எழுந்துள்ள முறைகேடு அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேர்வை ரத்து செய்து விடலாமா என தமிழக அரசு ஆலோசித்து வருகின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து […]
TNPSC தேர்வு முறைகேடு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக தற்போது டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் பணியாளர்கள் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை மேற்கோடு கொண்டிருக்கிறார். குரூப் ஃ4 தேர்வு முறைகேடு தொடர்பாக இன்று வரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக முறைகேடு செய்ய காரணமாக இருந்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் , ஓட்டுநர்கள் இடைத்தரகர் என கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் தொடர்பாக அரசு […]
குரூப்-4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலர் ஒருவரை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 23 பேரை கைது செய்திருக்கிறார்கள்.பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் இதுவரை பிடிபடவில்லை. அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கடலூர் , விழுப்புரம் , பாண்டிச்சேரி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றார்கள். இதற்கிடையில் இந்த குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஒரு இடைத்தரகராக […]
tnpsc முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தமிழக அரசு ஐந்து எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைப்பதை தவிர்க்க வேண்டும். இது குலக்கல்விக்கு வழிவகுப்பதாக தெரிகிறது. இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் […]
டிஎன்பிஎஸ்சி நடத்திய ஒருங்கிணைந்த எஞ்சினியரிங் பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புதியதாக குழப்பம் எழுந்துள்ளது. TNPSC குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு சிலரை கைது செய்தனர். குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த இன்ஜினியர் பணிகளுக்கான தேர்வு முடிவுகளில் மாவட்ட வாரியாக இட ஒதுக்கீடு அடிப்படையில் அடிப்படை மதிப்பெண் எடுத்த தேர்வர்கள் தேர்வு பட்டியலில் ஈடுபட்டிருப்பதாகவும், தகுதி […]
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாகியுள்ள முக்கியக் குற்றவாளியான ஜெயக்குமார் என்பவரை சிபிசிஐடியினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதிய தேர்வாளர்கள் அதிகளவில் முதல் நூறு இடங்களுக்குள் வந்ததாகவும் அவர்கள் முறையாக தேர்ச்சி பெறவில்லை என்றும் எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிபிசிஐடியினர் மேற்கொண்ட விசாரணையில் இதுவரை இந்த வழக்கில் இடைத்தரகர்கள், […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் ஒரு வினாத்தாள் 12 லட்சத்துக்கு விற்பனையானது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் சிபிசிஐடி போலீசார் […]
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்த வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். ராமேஸ்வரம் , கீழக்கரை […]
குரூப் 4 தேர்வை தொடர்ந்து இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என்ற புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி 8,826 பணியிடங்களுக்கான இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் செப்டம்பர் 26-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் சுமார் 47 ஆயிரம் பேர் தேர்வு ஆகினர். இதில் அடுத்தடுத்து தேர்வு எண்களில் உள்ள தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதால் முறைகேடு நடந்துள்ளதா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஆனால் இந்த […]
குரூப் 4 முறைகேடு தொடர்பாக CBCID போலீசார் 5 மாவட்டங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். ராமேஸ்வரம் , […]
குரூப் 4 முறைகேடு தொடர்பாக 10 பேரிடம் விசாரணையை CBCID போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். ராமேஸ்வரம் , […]
குரூப் 4 முறைகேடு தொடர்பாக CBCID போலீஸ் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கையை […]
குரூப்-4 தேர்வில் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரின் மீது 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் முறைகேடு தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. SP தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்று காலை எழும்பூரில் இருக்கக்கூடிய சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் 12 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். 12 பேரிடம் விசாரணை நடந்த நிலையில் 3 பேரை சிபிசிஐடி போலீசார் […]
குரூப் 4 தேர்வில் முறைகேடான வழியில் முதல் 100 தரவரிசையில் இடம்பெற்ற 39 தேர்வர்களுக்குப் பதிலாக புதிய தேர்வர்களை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நாளை அறிவிப்பு வெளியிட உள்ளது. குரூப் 4 தேர்வில் கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசையில் முறைகேடான வழியில் இடம்பெற்றது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 99 தேர்வர்கள், இடைத்தரகர்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு செய்தது தொடர்பாக 3 பேரை CBCID போலிஸார் கைது செய்துள்ளனர். குரூப்-4 தேர்வில் முறைகேடு தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. SP தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்று காலை எழும்பூரில் இருக்கக்கூடிய சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் 12 பேரிடம் இன்று காலையிலிருந்து விசாரணை மேற்கொண்டனர். 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கக் கூடிய சூழ்நிலையில் 3 பேரை […]
டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் மற்றும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்காக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, அவர்கள் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த வருடம் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் தான் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம் மற்றும் […]
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களைத் தகுதி நீக்கம் செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வந்தது.இந்நிலையில், அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளை உள்ளடங்கிய 9,398 பணியிடங்களுக்கு 2019 செப்டம்பர் 01ஆம் தேதியன்று தொகுதி IV தேர்வு பல்துறைகளைச் சார்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிகள் : துணை ஆசிரியர் பணி – 18 துணை காவல் கண்காணிப்பாளர் – 19 வணிக வரி உதவி ஆணையர் – 10 கூட்டுறவு சங்க துணை பதிவாளர் – 14 அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆப் ரூரல் டெவெலப்மெண்ட் – 07 தீயணைப்பு மீட்புதுறை மாவட்ட அதிகாரி – 01 மொத்தம் – 69 காலி பணியிடங்கள் […]