Categories
மாநில செய்திகள்

“புதிய RULE” CHEAT பண்ண முடியாது….. TNPSC அதிரடி…!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது வேறு மாவட்ட தேர்வு மையத்தை தேர்வு செய்வதற்கான காரணத்தை குறிப்பிடும் புதிய விதிமுறை அறிமுகப்பட்டு உள்ளது.  69 குரூப் 4  பணியிடங்களுக்கான கால அவகாசம் தொடங்கியுள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான விவரங்களில் தேர்வர்கள் தங்களது மாவட்டத்தை தவிர வேறு மாவட்டத்தை தேர்வு செய்தால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளில் ராமேஸ்வரம் கீழக்கரை தாலுகாக்களில் தேர்வு எழுதியவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“TNPSC GROUP-1” ஜனவரி 20 முதல் பிப்ரவரி 19 வரை…. அறிவிப்புடன் வெளியான விண்ணப்பம்…!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அதற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைனில் தொடங்கியது. காவல்துறை துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், வணிகவரித் துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டது. இதையடுத்து இந்த தேர்தளுக்கான விண்ணப்ப கால அவகாசம் இன்று முதல் பிப்ரவரி 19ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்நிலை எழுத்து தேர்வு ஏப்ரல் ஐந்தாம் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும்..!!

குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பரில் நடந்த குரூப் 4 தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், கீழக்கரை பகுதிகளில் உள்ள 9 தேர்வு மையங்களில் தேர்வெழுதியவர்கள், அதிகளவில் அரசு பணிக்கு தேர்ச்சி பெற்றனர். அதில் வெளி மாவட்டங்களான சிவகங்கை, விழுப்புரம், வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

தவறு கண்டறியப்பட்டால்…. பாரபட்சமின்றி நடவடிக்கை… டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை..!!

குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது  கடந்தாண்டு குரூப் 4 தேர்வு 5,575 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 16,29,865 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்கள் பிடித்துள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அனைவருமே அந்த பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் , கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு […]

Categories
கல்வி பல்சுவை மாவட்ட செய்திகள்

BREAKING: TNPSC தேர்வில் முறைகேடு ? விசாரணை தொடக்கம் ….!!

குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக அதன் விசாரணை TNPSC தொடங்கியுள்ளது. கடந்தாண்டு குரூப் 4 தேர்வு 5,575 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 16,29,865 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்கள் பிடித்துள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அனைவருமே அந்த பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் , கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

என்ன சொல்லனு தெரியல….. ”கனவில் மண்ணை அள்ளி போட்ட தேர்வு”…. TNPSC விளக்கம் ..!!

TNPSC தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதா ? என்ற சந்தேகம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்றைய காலகாட்டத்தில் வேலை வாய்ப்பானது அனைத்து இளைஞர்களுக்கும் கானல் நீராகவும், துக்கத்தில் வரும் கனவு போன்றும் இருந்து வருகின்றது. எப்படியாவது வேலை கிடைத்து விடாதா ? என்ற ஏக்கத்தில் தான் மாணவர்கள் , மாணவிகள் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களில் குழந்தைகளை கல்வி நிலைய வாசலுக்கு அனுப்பும் முன்பு தலையை அடமானம் வைத்தாவது படிக்க வைப்பேன் உறுதி ஏற்றுக் கொள்கின்றனர். […]

Categories
கல்வி மாநில செய்திகள்

#BREAKING: TNPSC குரூப்-4 தேர்வில் முறைகேடு?

ஒரே தேர்வு மையத்தில் TNPSC எழுதியவர்கள் அடுத்தடுத்து 100 இடத்தை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு 5,575 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 16,29,865 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்கள் பிடித்துள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அனைவருமே அந்த பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் , கீழக்கரை ஆகிய […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“ஒரு நாளைக்கு 10 மணி நேரம் படிப்பேன் “-குரூப் 1 தேர்வில் முதலிடம் பெற்றவர் பேட்டி …!!!

டி .என் பி எஸ் சி  நடத்திய குரூப் 1 தேர்வில் அர்ச்சனா என்பவர் தனது முதல் முயற்சியிலே மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார் . சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா ,ஐ .டி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார் .அரசுப் பணியின் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக ஐ டி நிறுவன பணியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அவர் குரூப் 1 தேர்வுக்காக தீவிரமாக தயாராகி இருந்தார் . தற்போது அத்தேர்வில் […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

குரூப் 1 தேர்விற்கு ஜன.20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்வு காலிப் பணியிடங்களுக்கு வரும் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) குரூப் 1 காலிப்பணியிடங்களுக்கான பட்டியலை வரும் 20ஆம் தேதி வெளியிடுகிறது. அப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் ஜனவரி 20ஆம் தேதி முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். குரூப் 1 தேர்வர்களுக்கான முதல்நிலை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

”கருத்து சொல்லுங்க பாஸ்”…. TNPSC அறிவிப்பு ….!!

குரூப் 2 தேர்வு குறித்து கருத்துகளை பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பிரிவுகளில் அடங்கிய பணிகளுக்கு முதல் நிலைத்தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு நடத்த முடிவு செய்து அதற்கான புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. முதல் நிலைத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாட […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

72 நாட்கள் ஆச்சு ….. ”ஒரு வழியா வெளியாச்சு” குரூப்-4 முடிவுகள் ….!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 6491 பணியிடங்களுக்கு_க்கான தேர்வை கடந்த செப்டம்பர் 1-ந் தேதி நடத்தியது. இந்த தேர்வை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதினர். இந்நிலையில்  தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ளது.இதை WWW.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலலாம் .தேர்வு முடிந்து […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

குரூப் 2 புதிய பாடத்திட்டம்….. ”உடனே பரிசீலியுங்க”….. Tnpsc_க்கு நீதிமன்றம் உத்தரவு …!!

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வை பழைய முறையில் நடத்த கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த அப்பாஸ் என்பவர் மதுரை மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்ததி  குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டதில் 100 வினாக்கள் நீக்கம் செய்யபட்ட்டது குறித்து தெரிவித்திருந்தார்.அதாவது TNPSC எனும் தமிழநாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்  குரூப் 2 தேர்வில் கேட்கப்படும் 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கில மொழிப்பாடத்திலும் ,  […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

”ரூ 27,700 – ரூ 44,700 சம்பளம்”நீதிமன்றத்தில் வேலை…..!!

தமிழக நீதிமன்றங்களில் Civil Judge பணிக்கான 176 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதால் தகுதியானவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். பணியின் பெயர் :  Civil Judge பணி எண்ணிக்கை : 176 சம்பள விகிதம் : 27 700 – 47,770 வயது : விண்ணப்பதாரர்கள் (1-7-2019) தேதியின் படி இளம் பட்டதாரிகள் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். சட்டப்படிப்பை முடித்து பணியாற்றும் வழக்கறிஞர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். SC , SCA , MBC/DC , BC […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : குரூப்-4 தேர்வு : உத்தேச விடைகள் வெளியீடு…!!

குரூப்-4 தேர்வு நடைபெற்றதற்கான உத்தேச விடைகள் பட்டியலை TNPSC வெளியீட்டுள்ளது. TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4  மூலம் கிராம நிர்வாக அலுவலர் , ஜூனியர் அசிஸ்டன்ட்,  பில் கலெக்டர் , தட்டச்சர் உள்ளிட்ட 6491 காலி பணியிடங்களுக்கு கடந்த1_ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் தற்போது வெளியாகியுள்ளது.TNPSC நடத்திய குரூப்-4 தேர்வுக்கான உத்தேச விடைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் WWW.tnpsc.gov.in என்ற இணையத்தில் உத்தேச விடைகளை தெரிந்து கொள்ளலலாம்.

Categories
கல்வி மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

5,575 தேர்வு மையங்கள்…. 6, 491 பணியிடங்கள்…. இன்று குரூப் 4 தேர்வு.!!

TNPSC நடத்தும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.   TNPSC நடத்தும் தேர்வுகளிலேயே இது தான் அதிக பேர் விண்ணப்பித்துள்ள தேர்வாகும். 301 தாலுகா  மையங்களில் 5,575 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6, 491 பணியிடங்களுக்கு இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை 3 மணி நேரம் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வறைக்குள் கட்டாயமாக செல்போன், மின்னணு சாதனங்கள் கைப்பை ,  […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

 TNPSC group 4 தேர்வு : ”ஹால் டிக்கெட் பெறுவது எப்படி”  TNPSC_யின் விளக்கம்…!!

செப்டம்பர் 1_ஆம் தேதி நடைபெற இருக்கும் TNPSC group 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெறுவதற்கான வழிமுறை குறித்து  டி.என்.பி.எஸ்.சி விளக்கியுள்ளது. TNPSC group 4 பணியில் 6, 491 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளபவர்கள்  tnpsc.gov.in, tnpscexams.net , tnpscexams.in என்ற இணைய தள பக்கத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டுகளை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.இந்த தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும்.இதன் மூலம் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், […]

Categories
மாநில செய்திகள்

“TNPSC தேர்வு” வெளியானது குரூப்-4க்கான ஹால்டிக்கெட்..!!

TNPSC  குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் போட்டித்தேர்வுக்கான எதிர்பார்ப்பு என்பது படித்த இளைஞர்களிடம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக டிஎன்பிஎஸ்சி சார்பில் தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்று தினந்தோறும் எதிர்பார்த்துக் காத்திருப்பர். அந்த வகையில் 6,493 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வில் விண்ணப்பிக்க  தேர்வு வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து லட்சக்கணக்கானோர் தேர்வு கட்டணம் செலுத்தி இதற்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் இதற்கான ஹால் டிக்கெட் தற்போது இணையதளத்தில் வெளியாகி […]

Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர் தகுதி தேர்வு” 1,62,323 பேரில் 482 பேர் மட்டுமே தேர்ச்சி…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளில் ஒரு சதவீதம் பேர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வின் முதல் தாள் கடந்த ஜூன் மாதம் எட்டாம் தேதி நடைபெற்றது. 1,62,323 பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக 482 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில் அதிக பட்சமாக ஒருவர் மட்டுமே 99 […]

Categories
மாநில செய்திகள்

tnpsc குரூப்-4 தேர்வுக்கு தடை …உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ..!!

செம்ப்டம்பர் 1 ஆம் தேதி நடக்கவிருந்த tnpsc குரூப்4 தேர்விற்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்கால தடைவிதித்துள்ளது . வேலையில்லாத் திண்டாட்டம் ஆனது தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் சூழலில் படித்த பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்வதை தங்களது இலட்சியமாக கொண்டு பயிற்சி வகுப்புகளுக்கு சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு துறைகளில் புதிய பணியிடங்களை நிரப்பாமல் தமிழக அரசு இழுத்தடித்து வந்தது . இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையமானது வருகின்ற செப்டம்பர் ஒன்றாம் தேதி தேர்வு நடைபெறும் […]

Categories
வேலைவாய்ப்பு

Tnpsc தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு….

tnpsc தேர்வுக்கான அறிவிப்பாணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது . வேலையில்லாத் திண்டாட்டம் ஆனது தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் சூழலில் படித்த பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்வதை தங்களது இலட்சியமாக கொண்டு பயிற்சி வகுப்புகளுக்கு சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு துறைகளில் புதிய பணியிடங்களை நிரப்பாமல் தமிழக அரசு இழுத்தடித்து வந்தது . மேலும் சமீபத்தில் வெளியான ரயில்வே தேர்வுகளுக்கான முடிவில் பெரும்பாலும் வட மாநிலத்து இளைஞர்களே தேர்வானது  தமிழக இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories

Tech |