டிஎன்பிசி குரூப் 2 குரூப் 2ஏ பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 18 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்தும் மற்றும் தேர்வை நடத்துவது தொடர்பான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கான தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படும். அவை முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு […]
Tag: #tnpscgroup1
குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பரில் நடந்த குரூப் 4 தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், கீழக்கரை பகுதிகளில் உள்ள 9 தேர்வு மையங்களில் தேர்வெழுதியவர்கள், அதிகளவில் அரசு பணிக்கு தேர்ச்சி பெற்றனர். அதில் வெளி மாவட்டங்களான சிவகங்கை, விழுப்புரம், வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் […]
டி .என் பி எஸ் சி நடத்திய குரூப் 1 தேர்வில் அர்ச்சனா என்பவர் தனது முதல் முயற்சியிலே மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார் . சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா ,ஐ .டி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார் .அரசுப் பணியின் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக ஐ டி நிறுவன பணியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அவர் குரூப் 1 தேர்வுக்காக தீவிரமாக தயாராகி இருந்தார் . தற்போது அத்தேர்வில் […]
தமிழ்நாடு தேர்வாணையம் சாதனை!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்விற்கான அனைத்துப் பணிகளையும் முடித்ததோடு , ஒரு ஆண்டிற்குள்ளாக இறுதி முடிவையும் வெளியிட்டு வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. இது குறித்து அதன் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” தேர்வாணையம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தொகுதி 1 பணிகளில், மிக அதிக எண்ணிக்கையிலான 181 காலிப்பணியிடங்களுக்காக, அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் பங்கேற்ற முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் முடிவுகளை, அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வெளியிட்டு தேர்வாணையம் சாதனை […]