தூத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 இலவச பயிற்சி நேற்று முதல் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 2 5,446 காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு நடத்தப்பட்ட நிலையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதன்மை தேர்வு அடுத்த வருடம் பிப்ரவரி 25ஆம் தேதி நடத்தப்பட இருக்கின்றது. முதன்மை தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் […]
Tag: #tnpscgroup2
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வை பழைய முறையில் நடத்த கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த அப்பாஸ் என்பவர் மதுரை மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்ததி குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டதில் 100 வினாக்கள் நீக்கம் செய்யபட்ட்டது குறித்து தெரிவித்திருந்தார்.அதாவது TNPSC எனும் தமிழநாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வில் கேட்கப்படும் 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கில மொழிப்பாடத்திலும் , […]
சூரியன் மேற்கே உதித்தால் தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் நக்கலாக பேசியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக மீண்டும் ஆட்சியமைப்பது சிம்ம சொப்பனம்தான். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நக்கலாக பேசினார். யார் உற்றவர், யார் அற்றவர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் கூறினார். மேலும் விக்கிரவாண்டி நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் அதிமுக கூட்டணி […]