நீட் தற்கொலைக்கு எதிராக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தை அடுத்து அடுத்து #TNStandWithSuriya என்ற ஹேஷ்டாக் சூர்யாவுக்கு ஆதரவாக ட்ரெண்டாகியது. நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் […]
Tag: #TNStandWithSuriya
திமுகவின் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து என்பது ஃபராடு தனம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், நீட் தேர்வு குறித்த விவாதம் அரசியல் அரங்கில் இருந்து வருகிறது. ஆங்காங்கே மாணவர்கள் நீட்டுக்கு எதிரான போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது நீட் தேர்வுக்கு தயாகிய மூன்று மாணவர்கள் நீட் அச்சத்தால் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது. இந்த சம்பவத்திற்கு […]
நடிகர் சூர்யாவை கருத்தை கிண்டல் செய்யும் வகையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நேற்று […]