Categories
மாநில செய்திகள்

TN TRB 2207 PG ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் TN TRB, PG Assistant பணிக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இவற்றில் PG Assistant பணிக்காக 2207 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 36,500 முதல் ரூபாய் 1,16,600 வரை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையில் Post-Graduation/B.Ed முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது பின் பெரும்பாலானோர் விண்ணப்பித்து இருந்த நிலையில் 12/02/2022 முதல் 20/02/2022 ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

TN TRB 9,494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்……!!!!!

தமிழக சட்டசபையில் சென்ற மாதம் 18ஆம் தேதி 2022-23ம் வருடத்துக்கான பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மறுநாள் (19ம் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 21ம் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெற்றது. அதன்பின் தமிழக சட்டசபை ஏப்ரல் 6 மீண்டும் கூடியது. அவற்றில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. முன்பாக கேள்வி நேரமும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்விவாதத்தில் ஆளுங்கட்சி […]

Categories
மாநில செய்திகள்

TN TRB 1060 காலிப்பணியிடங்கள்…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இயங்கி வருகிறது. இந்த வாரியத்தின் வாயிலாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். அதன்படி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2017 ம் ஆண்டு கணக்கீட்டின்படி விரிவுரையாளர் பணியிடத்தில் 1060 காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த வருடம் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

TN TRB காலிப்பணியிடங்கள்…. ஆண்டுத்தேர்வு, பாடத்திட்டம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த மாதம் அரசு பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடத்தில் காலியாகவுள்ள இடங்களை நிரப்ப தகுதி தேர்வு நடத்தப்பட்டது. மேலும் பள்ளிக் கல்வித்துறை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

TN TRB காலிப்பணியிடங்கள்…. எவ்வளவு இருக்கு தெரியுமா?…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில் அரசு பள்ளிகளிலுள்ள முதுநிலை ஆசிரியர் மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட பணி இடங்களுக்கான தேர்வு கடந்த 12ஆம் தேதி அன்று நடைபெற தொடங்கியது. தற்போது இந்த தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இதற்கான […]

Categories
மாநில செய்திகள்

TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள் தேர்வை அண்மையில் தான் நடத்தி முடித்தது. கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலை காரணமாக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இதன் காரணமாக அரசு பணிக்கான காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனிடையில் தேர்வுகளின் மூலமாக ஆசிரியர்கள் தகுதி வாரியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதனால் இதற்கு தகுதி வாரியாக தனித் தனியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. சமீபத்தில் முது கலை பட்டதாரி […]

Categories

Tech |