தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சீருடை பணியாளர் இரண்டாம் நிலை காவலர்,இரண்டாம் நிலை சிறைகாவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற ஜூலை 27ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பயனடையும் வகையில் சிறப்பான கல்வியாளர்களைக் கொண்டு இந்த […]
Tag: #TNUSRB
தமிழ்நாட்டில் அரசு வேலை வாங்கவேண்டும் என பல பேர் கனவுடன் இருக்கின்றனர். கொரோனாக் காலத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இப்போது ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இத்தேர்வு வாயிலாக 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, உடற் தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு […]
தமிழக அரசு தேர்வுகளில் தமிழ்மொழி தகுதித்தேர்வு நடத்தப்படும் எனவும் அதில் தேர்ச்சி பெற்றவர்களின் தாள்கள் மட்டுமே அடுத்த நிலையில் மதிப்பிடப்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் அரசு பணிகளில் பிற மாநிலத்தவர்களும், தமிழ் மொழியில் புலமை இல்லாதவர்களும் அதிகமான அளவில் நியமனம் செய்யப்படுவதாக கடந்த சில ஆண்டுகளாக புகார்கள் எழுந்து வருகின்றது. இதனை தவிர்க்கவே தமிழகத்தில் சொந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும், நன்கு மொழி அறிவு பெற்றவர்களுக்குமே வேலைவாய்ப்புகள் கிடைப்பதை உறுதிசெய்யும் அடிப்படையில் அரசு முடிவு எடுத்தது. அந்த […]
குரூப் 4 தேர்வை தொடர்ந்து இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என்ற புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி 8,826 பணியிடங்களுக்கான இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் செப்டம்பர் 26-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் சுமார் 47 ஆயிரம் பேர் தேர்வு ஆகினர். இதில் அடுத்தடுத்து தேர்வு எண்களில் உள்ள தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதால் முறைகேடு நடந்துள்ளதா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஆனால் இந்த […]