Categories
மாநில செய்திகள்

TNUSRB தேர்வர்களுக்கு இலவச பயிற்சி…. தமிழகத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சீருடை பணியாளர் இரண்டாம் நிலை காவலர்,இரண்டாம் நிலை சிறைகாவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வு களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற ஜூலை 27ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பயனடையும் வகையில் சிறப்பான கல்வியாளர்களைக் கொண்டு […]

Categories

Tech |