Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மோடி போல மாறிய அமித்ஷா… பாஜகவினர் அதிர்ச்சி… விடாமல் துரத்தும் தமிழகம் …!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருக்கும் நிலையில் #GoBackAmitShah என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். இன்று பிற்பகல் 1:40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் மத்திய அமைச்சர் அமித்ஷா, எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வு எடுக்கிறார். பின்னர் மாலை 4 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். […]

Categories

Tech |