மாமல்லபுர சந்திப்பில் பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்_க்கு நினைவு பரிசினை வழங்கினார். மாமல்லபுர கலைகளை கண்டு ரசித்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர். இதற்காக கடற்கரை கோவில் மின் விளக்குகளால் ஜொலித்தது. இந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிகளில் ராமாயண காவியம் நடன வடிவில் நிகழ்த்தப்பட்டது. பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் நாட்டியம் நிகழ்த்திய குழுவினருடன் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் […]
Tag: #TNWelcomesModi #PMModi
#gobackmodi என்ற ஹேஷ்டாக்_கை வெறும் 22 சதவீத இந்தியர்கள் தான் பயன்படுத்தியுள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகின்றது. தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை தமிழக்தில் திணித்து தமிழகத்தை நாசப்படுத்தும் வேளையில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகின்றது என்று தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹிந்தி திணிப்பு , நீட் , ஸ்டெர்லைட் , மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் , ஜல்லிக்கட்டு காரணங்களை நியாயப்படுத்தி பாஜகவை எதிர்த்து […]
மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது. மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அங்குள்ள அர்ச்சுணன் தபசு பகுதியில் சந்தித்துக் கொண்டனர்.பின்னர் அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள சிற்பங்கள் இருவரும் பார்வையிட்டனர். பின்னர் வெண்ணெய் உருண்டை பாறையை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அதைத்தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் குறித்து சீன அதிபரிடம் பிரதமர் மோடி விளக்கினார். இதை தொடர்ந்து மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் லிங்க வடிவில் […]
மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு ரசித்தனர். மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அங்குள்ள அர்ச்சுணன் தபசு பகுதியில் சந்தித்துக் கொண்டனர்.பின்னர் அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள சிற்பங்கள் இருவரும் பார்வையிட்டனர். பின்னர் வெண்ணெய் உருண்டை பாறையை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அதைத்தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் குறித்து சீன அதிபரிடம் பிரதமர் மோடி விளக்கினார். இதை தொடர்ந்து மாமல்லபுரம் கடற்கரை […]
மாமல்லபுரத்தில் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி கண்டு கழித்து ரசித்த இடங்களின் புகைப்பட தொகுப்பு. சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்க தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் மாமல்லபுரம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி . மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மாமல்லபுரம் அர்ச்சுணன் தபசு பகுதியில் பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். மாமல்லபுரம் வந்தடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை கைகுலுக்கி வரவேற்ற பிரதமர் மோடி நீண்ட நேரம் உரையாடினார். […]
பிரதமர் மோடி வெள்ளை வேஷ்டி , வெள்ளை சட்டை , தோளில் துண்டு போட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மகாபலிபுரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பிரதமர் மோடி வெள்ளை வேஷ்டி , வெள்ளை சட்டை , தோளில் தூண்டு என ஆடை அணிந்து நான் என்றும் தமிழை விரும்புவேன். தமிழை ஆதரிப்பேன் , தமிழ் மக்கள் எனக்கு பிடிக்கும் என்று […]
சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்று வரும் நிலையில் மோடி வேஷ்டி சட்டை அணிந்து அனைவரையும் கவர்ந்துள்ளது. இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்திய பிரதமர் மோடியுடன் மகாபலிபுரத்தில் சந்திப்பு நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று மதியம் 12.30 மணிக்கு வந்த பிரதமர் மோடி மகாபலிபுரம் அருகேயுள்ள கோவளம் பிஷேர்மேன் கோவ் நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அதே போல 1.30 மணிக்கு வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் […]
பிரதமர் மோடியை வெறுத்து ட்வீட் பதிவிட்ட அனைவரையும் பிரதமர் அரவணைத்தது நெகிழ்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகின்றது. தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை தமிழக்தில் திணித்து தமிழகத்தை நாசப்படுத்தும் வேளையில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகின்றது என்று தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹிந்தி திணிப்பு , நீட் , ஸ்டெர்லைட் , மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் , ஜல்லிக்கட்டு காரணங்களை நியாயப்படுத்தி பாஜகவை எதிர்த்து வருகின்றனர். அண்மையில் […]
மோடிக்கு எதிராகவும் , சீன பிரதமருக்கு ஆதரவாகவும் ஹேஷ்டாக் ட்ரெண்டாவது வைத்துள்ளது. இந்திய பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம் அவருக்கு எதிராக #gobackmodi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாவது வழக்கம். அந்தவகையில் இன்று தமிழகம் வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங் , மோடி சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறுகின்றது. இதற்கான மென்னேற்பாடுகள் கடந்த ஒரு மாதமாக செய்யப்பட்டு வந்தது . இன்றும், நாளையும் நடைபெறும் இந்திய பிரதமர் மோடி , சீன அதிபர் சந்திப்பை உலக நாடுகள் உற்று நோக்கி எதிர்பார்த்துக் கொண்டு […]
மோடி , சீன அதிபர் தமிழகம் வருகையையொட்டி மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது இன்று பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்பை உலகமே உற்று நோக்குகின்றது. மேலும் இதற்காக கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக சீனா அதிகாரிகளுடன் சேர்ந்து இந்திய அதிகாரிகள்மற்றும் தமிழக அதிகாரிகள் முன்னேற்பாட்டை கவனித்து […]