10 லட்ச ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் பான்மசாலாவை மினி லாரியில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் முன்பு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அந்த மினி லாரியில் குவித்து வைக்கப்பட்டிருந்த காய்கறிகளுக்கு கீழே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா போன்றவற்றை […]
Tag: #Tobacco
புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் வாலிபரை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 3 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவம்பாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மத்திய போலீசார் திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி ரோட்டில் உள்ள ஒரு கடையில் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது, கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து புகையிலை பொருட்களை […]
நாடுமுழுவதும் பீடி, சிகரெட், புகையிலையை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இவர்களுக்கு உடல் ரீதியிலும், மன ரீதியிலும் பல தீங்குகள் ஏற்படுகின்றது என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மது பிரியர்களும், புகை பிரியர்களும் இந்த பழக்கத்துக்கு அடிமையயாகி விடுகின்றனர். சமீப காலமாக இளைய சமுதாயத்தினரும் பீடி, சிகரெட், புகைக்கு அடிமையாக இருக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதையடுத்து மத்திய அரசாங்கம் இது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி… பீடி, சிகரெட் புகையிலை பயன்படுத்துவோருக்கு குறைக்கவும் […]
சரக்கு ஆட்டோ மற்றும் அதிலிருந்து சுமார் 400 கிலோ புகையிலை பொருட்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி அருகேயுள்ள புதுக்கோட்டை மாவட்ட எல்லையான சுகந்திரபுரம் சோதனைச்சாவடி அருகே கே.புதுப்பட்டி காவல்நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையிலிருந்து புதுவயல் நோக்கி சென்ற சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்து பார்த்தபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.. இதையடுத்து சரக்கு […]
சிகரெட் மற்றும் புகையிலை பொருள்களை பயன்படுத்துவோரின் வயது 18ல் இருந்து 21ஆக உயர்த்துவதற்கு மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் மட்டுமே புகையிலை மற்றும் சிகெரெட் பொருள்களை பயன்படுத்துவதற்கு சட்ட ரீதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவே நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்களில் சிலர் யாருக்கும் தெரியாமல் சிகரெட் பிடிப்பதை நாம் பார்த்திருப்போம். சிலர் தெரிந்தே சிகரெட் பிடிப்பார்கள். சட்ட ரீதியில் தப்பு என்றாலும் தெரியாமல் […]