சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் பஜார் பகுதியில் சட்ட விரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மகாலிங்கம் என்பவர் தனது கடையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள […]
Tag: tobacco abduction
லோடு ஆட்டோவில் கடத்தி வந்த 500 கிலோ புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எள்ளுவிளை பேருந்து நிறுத்தம் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அந்த லோடு ஆட்டோவில் தடைசெய்யப்பட்ட 500 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த லோடு ஆட்டோவில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் […]
47 கிலோ புகையிலை பொருட்களை காரில் கடத்தி சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் சோதனை சாவடியில் நல்லூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள 47 கிலோ புகையிலை பொருட்களை காரில் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரில் வந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் காரிபாளையம் பகுதியில் வசிக்கும் […]