Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஓரமாக நின்ற கார்…. சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸின் அதிரடி நடவடிக்கை….!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி சென்ற குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது ஈரோடு சாலையில் முனியப்பன் கோயில் அருகில் சந்தேகம் அளிக்கும் வகையில் ஒரு கார் நின்றுள்ளது. அந்த காரை காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வேலுச்சாமிபுரத்தை சார்ந்த மணி […]

Categories

Tech |