இன்றைய நாள்: மார்ச் 11 கிரிகோரியன் ஆண்டு: 70 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 71 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 295 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 222 – உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன. 1649 – புரோந்து உள்நாட்டுப் போரில் பிரான்சுடன் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1702 – முதலாவது ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட் லண்டனில் வெளியிடப்பட்டது. 1784 – மங்களூர் உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது. 1812 – சேர் இராபர்ட் பிரவுன்ரிக் பிரித்தானிய இலங்கையின் […]
Tag: #today
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் இன்று பொதுக்கூட்டப் பேரணி நடைபெறவிருக்கிறது. கொண்லி, ஹாஸ் ஹாஸ் பகுதியில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். ரஜோரி கார்டனில் நடக்கும் இப்பேரணியில் முன்னாள் பிரதமர் […]
தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார் தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜனை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்தார். இதையடுத்து தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08 ம் தேதி ஆளுநராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணியளவில் ஹைதராபாத் ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநராக பொறுப்பேற்றார். இவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திரா எஸ். சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற தமிழிசைக்கு தெலங்கானா […]
தமிழ் மகளாக தெலங்கானா ஆளுநர் பதவியை ஏற்கப் போகிறேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08 ம் தேதி ஆளுநராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநராக பொறுப்பேற்பதற்காக தமிழிசை வந்துள்ளார். அவரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இவருக்கு […]
தமிழிசை சௌந்தரராஜன் இன்று தெலங்கானா ஆளுநராக பதவியேற்கிறார் கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். இவரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்தார். இதையடுத்து தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08 ம் தேதி ஆளுநராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார். இவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ். சவுகான் பதவி […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 06 கிரிகோரியன் ஆண்டு : 249_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 250_ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 116 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1522 – பேர்டினண்ட் மகனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் ஸ்பெயினை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது. 1620 – வட அமெரிக்காவில் குடியேறுவதற்காக இங்கிலாந்தின் பிளைமவுத் துறையில் இருந்து […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 05 கிரிகோரியன் ஆண்டு : 248_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 249_ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 117 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1666 – லண்டனின் பெரும் தீ அணைந்தது. 13,200 வீடுகளும் 87 தேவாலயங்களும் எரிந்து அழிந்தன. 16 பேர் கொல்லப்பட்டனர். 1698 – ரஷ்ய பேரரசன் முதலாம் பீட்டர் தாடி வைத்திருப்பவர்களுக்கு வரி பெற உத்தரவிட்டான். 1799 – பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானர்மேன் […]
நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட சில மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாகவே ஒரு சில இடங்களில் அடிக்கடி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. எனினும் மாலை நேரங்களில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் அடையாறு, கோயம்பேடு, அண்ணாசாலை, தண்டையார்பேட்டை, வண்டலூர், திருநின்றவூர் உட்பட பல பகுதியில் மழை பெய்தது. […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு மாதமாகவே ஒரு சில இடங்களில் அடிக்கடி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று பகலில் வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. எனினும் மாலை நேரங்களில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் அடையாறு, கோயம்பேடு, அண்ணாசாலை, தண்டையார்பேட்டை, வண்டலூர், திருநின்றவூர்ஆகிய பகுதியில் மழை பெய்தது. மேலும் திருவள்ளூர், திருத்தணி விழுப்புரம் போன்ற இடங்களில் […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மற்றும் மிதமான கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நங்கநல்லூர், வடபழனி, போரூர், கிண்டி ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம், கோயம்பேடு, முகலிவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று அனேகமாக ஒரு […]
14 மாவட்டங்களின் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.வேலூர் , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி, தர்மபுரி , கடலூர் , விழுப்புரம் , புதுவை , நாகை , காரைக்கால் […]
தமிழகத்தின் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் இரவில் கன மழை வெளுத்து வாங்கியது. அதே நேரத்தில் பகலில் சாரல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதேபோல் காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. அதேபோல சிவகங்கை சோழபுரம் மற்றும் […]
வேலூர்,காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலாக மழைபெய்துள்ள நிலையில் தமிழகத்தின் இன்னும் சில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் கிரிசமுத்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்தது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததுடன் , சேத்துப்பட்டு, போளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பரவலாக கொட்டித் தீர்த்தது. காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை […]
அட்சய திருதியை முன்னிட்டு தமிழகத்தில் , நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர் . செல்வம் வளம் கொழிக்கும் திருநாளாக கருதப்படும் அட்சய திருதியை திருநாள் இன்று . தங்கள் பழைய நகைகளை கடைகளில் கொடுத்து மாற்றவும், புதியநகைகள் வாங்கவும் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் . கூட்ட நெரிசலைத் தவிர்க்க நகைக்கடைகளில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று சுமார் 30 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ,இன்று கூடுதலான நேரம் கடைகள் திறந்திருக்கும் […]
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படவுள்ளது . நாடு முழுவதும் சிபிஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 2 முதல் மார்ச் 29 வரை நடைபெற்றது.அதில் 29 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.இந்நிலையில் தேர்வுமுடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளது . தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in மற்றும் cbse.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
இன்று நாடுமுழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு ,மொத்தம் 155 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது.மொத்தம் , 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதுகிறார்கள். இந்த தேர்வை தமிழகத்தில் 1,40,000 பேர் எழுதுகின்றனர்.தமிழகத்தில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர் . இந்த ஆண்டு பிற்பகலில் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 5-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், மக்கள் வாடிவதங்கினர். புயல் ஒடிசாவுக்கு சென்றதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள்ளது .இது வரும் 29ஆம் தேதி வரை நீடிக்க உள்ளதால் , அனல்காற்றுடன் வரும் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கவுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .