இன்றைய தினம் : 2019 மே 05 கிரிகோரியன் ஆண்டு : 125_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 126_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 240 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் 1215 – இங்கிலாந்தில் கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரபுக்கள் இங்கிலாந்தின் ஜான் மன்னருக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தனர். மாக்னா கார்ட்டாஉடன்படிக்கை கையெழுத்திடுவதற்கு இதுவும் ஒரு காரணமாயிற்று. 1260 – குப்லாய் கான் மங்கோலியப் பேரரசராக முடிசூடினார். 1494 – கிறித்தோபர் கொலம்பசு ஜமேக்காவில் தரையிறங்கி அதனை எசுப்பானியாவுக்காக உரிமை கோரினார். 1640 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் குறுகிய-கால நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 1762 – உருசியாவும் புருசியாவும் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின. 1809 – சுவிட்சர்லாந்தின் ஆர்காவு மாகாணம் யூதர்களுக்கு குடியுரிமையை […]
Tag: Today04th
வரலாற்றில் இன்று மே 04….!!
இன்றைய தினம் : 2019 மே 04 கிரிகோரியன் ஆண்டு : 124_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 125_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 241 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் 1471 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் டாக்சுபரியில் நடந்த சமரில் வேல்சு இளவரசர் எட்வர்டைக் கொலை செய்தார். 1493 – திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை எசுப்பானியாவுக்கும் போர்த்துக்கலுக்கும் பிரித்துக் கொடுத்தார். 1626 – டச்சு நாடுகாண் பயணி பீட்டர் மினூயிட் புதிய நெதர்லாந்தை அடைந்தார். 1776 – றோட் தீவு ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னருடனான தொடர்புகளை அறுத்த முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடானது. 1799 – நான்காம் ஆங்கிலேய […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 04….!!
இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 04 கிரிகோரியன் ஆண்டு : 94_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 95_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 271 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1147 – மாஸ்கோ குறித்த முதலாவது வரலாற்றுப் பதிவு. 1460 – பேசெல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. 1581 – உலகைச் சுற்றி வலம் வந்தமைக்காக பிரான்சிஸ் டிரேக் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 1660 – ஆங்கிலேய உள்நாட்டுப் போரில் குற்றம் இழைத்தவர்களுக்குப் பகிரங்க மன்னிப்பு வழங்கும் அறிவிப்பை இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசுமன்னர் வெளியிட்டார். 1721 – ராபர்ட் வால்போல் ஐக்கிய இராச்சியத்தின் 1-வது பிரதமராகப் பதவியேற்றார். 1812 – அமெரிக்கத் தலைவர் ஜேம்ஸ் மாடிசன் ஐக்கிய இராச்சியத்திற்கு எதிரான […]