இன்றைய தினம் : 2019 ஜூன் 07 கிரிகோரியன் ஆண்டு : 158_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 159_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 207 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 421 – கிழக்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசுவின் திருமணம் கான்ஸ்டண்டினோபில்லில் கொண்டாடப்பட்டது. 879 – திருத்தந்தை எட்டாம் யோன் குரோவாசியாவை தனிநாடாக அங்கீகரித்தார். 1002 – இரண்டாம் என்றி செருமனியப் பேரரசராக முடி சூடினார். 1099 – முதலாவது சிலுவைப் போர்: எருசலேம் மீதான முற்றுகை ஆரம்பமானது. 1494 – புதிய உலகத்தை இரண்டு நாடுகளாகத் துண்டாடும் உடன்படிக்கை எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையில் எட்டப்பட்டது. 1654 – பதினான்காம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1692 – யமேக்காவில் மூன்றே நிமிடங்கள் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1600 பேர் உயிரிழந்தனர், 3,000 பேர் வரை காயமடைந்தனர். […]
Categories