இன்றைய தினம் : 2019 மே 10 கிரிகோரியன் ஆண்டு : 130_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 131_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 235 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 28 – சூரியப்புள்ளி சீனாவில் ஆன் வானியலாளர்களால் அவதானிக்கப்பட்டது. 70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு எருசலேம் மீது முழுமையான தாக்குதலை ஆரம்பித்தான். 1497 – அமெரிகோ வெஸ்புச்சி புதிய உலகத்திற்கான தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தார்.. 1503 – கொலம்பசு கேமன் தீவுகளை அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான கடலாமைகளைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார். 1612 – ஷாஜகான் மன்னன் மும்தாஜ் மகாலைத் திருமணம் புரிந்தான். 1655 – இங்கிலாந்து எசுப்பானியாவிடம் இருந்து ஜமேக்காவைக் கைப்பற்றியது. 1768 – மூன்றாம் ஜோர்ஜ் மன்னனைப் பெரிதும் குறை கூறி ஜோன் வில்க்ஸ் […]
Categories