இன்றைய தினம் : 2019 ஜூன் 11 கிரிகோரியன் ஆண்டு : 162_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 163_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 203 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 1184 – திராயன் போர்: எரடோசுதெனீசுவின் கணிப்பின் படி, திராய் நகரம் சூறையாடப்பட்டுத் தீயிடப்பட்டது. 631 – வடக்குப் போர்முனையில் சூயி வம்சத்தில் இருந்து தாங் அரசமரபுக்கு மாறும் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க சீனப் பேரரசர் தாய்சோங் தங்கம், பட்டு ஆகியவற்றுடன் தனது தூதுவரை அனுப்பி வைத்தார். இதன் மூலம் 80,000 சீன ஆண்களும் பெண்களும் விடுவிக்கப்பட்டு சீனா திரும்பினர். 786 – மக்கா மீது அல் ஹசன் மேற்கொண்ட கிளர்ச்சி அப்பாசியர்களால் நசுக்கப்பட்டது. […]
Tag: Today11th
வரலாற்றில் இன்று மே 11..!!
இன்றைய தினம் : 2019 மே 11 கிரிகோரியன் ஆண்டு : 131_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 132_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 234 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் : 330 – பைசாந்தியம் புதிய ரோமா எனப் பெயர் மாற்றப்பட்டது, ஆனாலும் இது கான்ஸ்டண்டினோபில் என்ற பெயரிலேயே பெரும்பாலும் அழைக்கப்பட்டது. 868 – டயமண்ட் சூத்திரா சீனாவில் அச்சிடப்பட்டது. இதுவரை அறியப்பட்டதில் இதுவே மிகப் பழமையான அச்சு நூலாகும். 912 – அலெக்சாந்தர் பைசாந்தியப் பேரரசராக முடி சூடினார். 1310 – பிரான்சின் நான்காம் பிலிப்பு மன்னர் தேவாலய புனித வீரர்கள் 54 பேரை சமயமறுப்பிற்காக உயிருடன் […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 11….!!
இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 11 கிரிகோரியன் ஆண்டு : 101_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 102_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 264 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 491 – பிளாவியசு அனசுத்தாசியசு பைசாந்தியப் பேரரசராக முதலாம் அனசுத்தாசியசு என்ற பெயரில் முடிசூடினார். 1034 – பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் ரொமானசு அவரது மனைவியும் பேரரசியுமான சோயியின் கட்டளைப்படி கொல்லப்பட்டார். 1079 – போலந்து மன்னன் இரண்டாம் பொலேஸ்லாவ் என்பவனின் கட்டளைக்கிணங்க கிராக்கோவ் ஆயர் ஸ்தானிஸ்லாசு தூக்கிலிடப்பட்டார். 1241 – படு கான் மோகி சமரில் அங்கேரியின் நான்காம் பேலா மன்னரைத் தோற்கடித்தார். 1689 – மூன்றாம் வில்லியம், […]