இன்றைய தினம் : 2019 ஜூன் 13 கிரிகோரியன் ஆண்டு : 164_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 165_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 201 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 313 – உரோமைப் பேரரசில் அனைவருக்கும் சமயச் சுதந்திரம் அளிக்கும் கட்டளையை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் பிறப்பித்தார். 1381 – இலண்டனில் விவசாயிகளின் போராட்டத்தினால் சவோய் அரண்மனை எரியூட்டப்பட்டது. 1514 – 1,000 தொன்னிற்கும் அதிகமான பருமனுள்ள அக்காலத்தில் மிகப் பெரும் போர்க் கப்பல் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது. 1525 – கத்தோலிக்க திருச்சபையின் கட்டளையை மீறி மார்ட்டின் லூதர் கத்தரீனா வொன் போரா என்பவரைத் திருமணம் புரிந்தார். 1625 – இங்கிலாந்தின் முதலாம் […]
Tag: Today13th
வரலாற்றில் இன்று மே 13..!!
இன்றைய தினம் : 2019 மே 13 கிரிகோரியன் ஆண்டு : 133_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 134_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 232 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் : 1515 – பிரான்சு அரசி மேரி டூடோர், சபோல்க் பிரபு சார்லசு பிரான்டனை கிரேனிச்சு நகரில் அதிகாரபூர்வமாகத் திருமணம் புரிந்தார். 1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் படைகள் லாங்சைடு என்ற இடத்தில் நடந்த சமரில் அவளது உடன்பிறப்பான யேம்சு ஸ்டுவர்ட்டின் இசுக்கொட்லாந்திய சீர்திருத்தத் திருச்சபைப் படைகளிடம் தோற்றன. 1648 – தில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. 1765 – யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டார். 1787 – ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 13….!!
இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 13 கிரிகோரியன் ஆண்டு : 103_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 104_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 262 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1111 – ஐந்தாம் என்றி புனித உரோமைப் பேரரசரானார். 1204 – கான்ஸ்டண்டினோபில் நான்காம் சிலுவைப் போர் வீரர்களிடம் வீழ்ந்தது. பைசாந்தியப் பேரரசு தற்காலிகமாக சரிந்தது. 1605 – உருசியப் பேரரசர் பொரிஸ் கதூனோவ் இறந்தார் (பழைய நாட்காட்டி). இரண்டாம் பியோத்தர் பேரரசராக முடிசூடினார். 1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்கப் படைகள் நியூ செர்சி, பவுண்ட் புரூக் சமரில் தாக்கப்பட்டு […]