இன்றைய தினம் : 2019 ஜூன் 13 கிரிகோரியன் ஆண்டு : 165_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 166_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 200 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1158 – மியூனிக் நகரம் அமைக்கப்பட்டது. 1216 – பிரான்சின் இளவரசர் லூயீ இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரைக் கைப்பற்றினான். விரைவில் அவன் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினான். 1276 – மங்கோலியர்களின் முற்றுகையை அடுத்து, சொங் சீனர்களில் எஞ்சியிருந்த அரச குடும்பத்தினர் பூச்சௌ நகரில் வைத்து துவான்சொங்கை பேரரசராக்கினர். 1287 – மங்கோலியப் பேரரசர் குப்லாய் கான் நாயன் படைகளையும் கிழக்கு மங்கோலியா, மஞ்சூரியா வின் சம்பிரதாயப் பற்றுடைய போர்சிசின்இளவரசர்களையும் தோற்கடித்தான். 1381 – இங்கிலாந்தின் […]
Tag: Today14th
வரலாற்றில் இன்று மே 14..!!
இன்றைய தினம் : 2019 மே 14 கிரிகோரியன் ஆண்டு : 134_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 135_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 231 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் : 1264 – இங்கிலாந்தின் மூன்றாம் என்றி மன்னர் பிரான்சில் கைது செய்யப்பட்டார். சைமன் டி மொர்ஃபோர்ட் இங்கிலாந்தின் ஆட்சியாளரானார். 1607 – ஜேம்சுடவுன், வர்ஜீனியா ஆங்கிலேயக் குடியேற்றப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1610 – பிரான்சின் நான்காம் என்றி மன்னர் கொல்லப்பட்டார். பதின்மூன்றாம் லூயி மன்னராக முடிசூடினார். 1643 – பதின்மூன்றாம் லூயி இறக்க, அவரது 4-வயது மகன் பதினான்காம் லூயி பிரான்சின் மன்னனானான். 1796 – பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார். […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 14….!!
இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 14 கிரிகோரியன் ஆண்டு : 104_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 105_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 261 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 69 – ரைன் இராணுவத் தளபதி விட்டேலியசு பேரரசர் ஒத்தோவைத் தோற்கடித்து உரோமைப் பேரரசின் ஆட்சியைக் கைப்பற்றினார். 70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு யூதத் தலைநகரை சுற்றி வளைத்தார். 193 – செப்டிமியசு செவெரசு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1028 – மூன்றாம் என்றி செருமனியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1294 – குப்லாய் கானின் பேரன் தெமூர் மங்கோலியரின் பேரரசராகவும், யுவான் பேரரசராகவும் நியமிக்கப்பட்டார். 1471 – இங்கிலாந்தில், நான்காம் எட்வர்டு தலைமையில் யார்க் படைகள் வாரிக் குறுநில […]