இன்றைய தினம் : 2019 ஜூன் 15 கிரிகோரியன் ஆண்டு : 166_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 167_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 199 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 763 – மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசிரியர்கள் பதிந்தார்கள். 844 – இத்தாலியின் மன்னராக இரண்டாம் லூயிசு உரோம் நகரில் இரண்டாம் செர்கியசினால் முடிசூடி வைக்கப்பட்டார். 923 – சோயிசன்சு என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சின் முதலாம் இராபர்ட் மன்னர் கொல்லப்பட்டார், 1184 – பிம்ரைட் என்ற இடத்தில் நடந்த போரில் நோர்வே மன்னர் ஐந்தாம் மாக்னசு […]
Tag: Today15th
வரலாற்றில் இன்று மே 15..!!
இன்றைய தினம் : 2019 மே 15 கிரிகோரியன் ஆண்டு : 135_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 136_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 230 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 495 – மெர்க்குரி கடவுளுக்கான கோயில் பண்டைய ரோம் நகரில் அமைக்கப்பட்டது. 221 – சீன இராணுவத் தலைவர் லியூ பெய் தன்னைப் பேரரசராக அறிவித்தார். 392 – உரோமைப் பேரரசர் இரண்டாம் வலந்தீனியன் வியென்னாவில் படுகொலை செய்யப்பட்டார். 908 – மூன்று-வயதான ஏழாம் கொன்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசனாக நியமிக்கப்பட்டான். 1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின் தேசத்துரோகம், ஒழுக்கக்கேடு, ஒழுக்கமற்ற புணர்வு போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இலண்டனில்விசாரணைக்குட்படுத்தப்பட்டார். சான்றாயர்களினால் இவருக்கு […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 15….!!
இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 15 கிரிகோரியன் ஆண்டு : 105_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 106_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 260 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1395 – தைமூர் தங்க நாடோடிகளின் தலைவர் தோக்தமிசை தெரெக் ஆறு சமரில் தோற்கடித்தார். தங்க நாடோடிகளின் தலைநகர் சராய் தரைமட்டமாக்கப்பட்டது. 1450 – நூறாண்டுப் போர்: பிரான்சின் போர்மிக்னி என்ற இடத்தில் ஆங்கிலேயரின் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்ததன் மூலம் வடக்கு பிரான்சில் ஆங்கிலேயரின் அதிகாரம் முடிவுக்கு வந்தது. 1632 – முப்பதாண்டுப் போர்: சுவீடன் குஸ்தாவசு அடால்பசு தலைமையில் ரைன் என்ற இடத்தில் நடந்த சமரில் புனித உரோமைப் பேரரசைத்தோற்கடித்தது. […]