Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 16..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 16 கிரிகோரியன் ஆண்டு : 167_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 168_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 198 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 363 – உரோமைப் பேரரசர் யூலியான் டைகிரிசு ஆறு வழியே பின்வாங்கி, தமது சரக்குக் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தினார். உரோமைப் படைகள் பாரசீகரிடம் இருந்து பெரும் இழப்புகளைச் சந்தித்தன. 632 – மூன்றாம் யாசுடெகெர்டு சாசானியப் பேரரசின் மன்னராக முடிசூடினார். இவரே சாசானிய வம்சத்தின் (இன்றைய ஈரான்) கடைசி அரசராவார். 1487 – ரோசாப்பூப் போர்களின் கடைசிப் போர் ஸ்டோக் ஃபீல்டு என்ற இடத்தில் இடம்பெற்றது. 1586 – ஸ்காட்லாந்தின் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 16..!!

இன்றைய தினம் : 2019 மே 15 கிரிகோரியன் ஆண்டு : 136_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 137_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 229 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள் : 946 – யப்பான் பேரரசர் சுசாக்கு முடிதுறந்தார். அவரது சகோதரர் முறக்காமி 62-வது பேரரசராகப் பதவியேற்றார். 1527 – புளோரன்சு மீண்டும் குடியரசானது. 1532 – சர் தாமஸ் மோர் இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி அரசி இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினார். 1667 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது. 1739 – வாசை சமரில் மராட்டியர்கள் போர்த்துக்கீச இராணுவத்தைத் தோற்கடித்தனர். 1770 – 14-வயது […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 16….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 16 கிரிகோரியன் ஆண்டு : 106_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 107_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 259 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்  73 – யூதக் கோட்டை மசாடா உரோமர்களின் பல மாத கால முற்றுகையின் பின்னர் உரோமர்களிடம் வீழ்ந்தது. பாரிய யூதக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. 1346 – செர்பியப் பேரரசு பால்கன் குடாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியதுடன், இசுடெபான் துசான் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1444 – இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. 1520 – ஐந்தாம் சார்லசின் ஆட்சிக்கு எதிராக எசுப்பானியாவில் கிளர்ச்சி ஆரம்பமானது. 1582 – எசுப்பானிய தேடல் வீரர் எர்னாண்டோ […]

Categories

Tech |