Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 18..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 18 கிரிகோரியன் ஆண்டு : 169_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 170_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 196 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 618 – லீ யுவான் சீனாவின் பேரரசராக முடிசூடினார். அவரது தாங் வம்சம் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது. 656 – அலீ ராசிதீன் கலீபாக்களின் கலீபா ஆனார். 1429 – பிரெஞ்சுப் படையினர் ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பாட்டேய் சமரில் ஆங்கிலேயப் படையினரத் தோற்கடித்தனர். நூறாண்டுப் போர்உச்சக்கட்டத்தை அடைந்தது. 1633 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு இசுக்கொட்லாந்தின் மன்னராக எடின்பரோவில் முடிசூடினார். 1767 – ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர் சாமுவேல் வால்லிசு தாகித்தியை அடைந்த முதலாவது ஐரோப்பியர் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 17..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 17 கிரிகோரியன் ஆண்டு : 168_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 169_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 197 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 653 – திருத்தந்தை முதலாம் மார்ட்டின் கைது செய்யப்பட்டு தேசத்துரோகக் குற்றச்சாட்டுடன் கான்ஸ்டண்டினோபில் கொண்டு செல்லப்பட்டார். 1244 – பாரிசில் பெருந்தொகையான யூத சமய கையெழுத்துப்படிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. 1397 – டென்மார்க், சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் டென்மார்க்கின் முதலாம் மார்கரெட்டின் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. 1579 – சர் பிரான்சிஸ் டிரேக் நோவா அல்பியனில் (இன்றைய கலிபோர்னியா) தரையிறங்கி அதனை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார். 1596 – இடச்சு நாடுகாண் பயணி வில்லியம் பாரென்ட்சு ஆர்க்டிக் தீவுக்கூட்டமான ஸ்பிட்சுபெர்கனைக் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 17..!!

இன்றைய தினம் : 2019 மே 17 கிரிகோரியன் ஆண்டு : 137_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 138_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 228 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள் : 1498 – வாஸ்கோ ட காமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார். 1521 – பக்கிங்காமின் மூன்றாவது நிலை சீமானான எட்வர்ட் ஸ்டாஃபோர்ட் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். 1536 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர், ஆன் பொலின் ஆகியோரின் திருமணம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது. 1590 – டென்மார்க்கின் ஆன் ஸ்கொட்லாந்து அரசியாக முடி சூடினார். 1792 – நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது. 1805 – முகமது அலி எகிப்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1809 – பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டார். 1814 – நோர்வேயின் அரசியலமைப்பு சட்டம் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 17….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 17 கிரிகோரியன் ஆண்டு : 107_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 108_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 258 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1080 – டென்மார்க் மன்னர் மூன்றாம் அரால்ட் இறந்தார். நான்காம் கானூட் புதிய மன்னராக முடி சூடினார். 1492 – மசாலாப் பொருட்களை ஆசியாவில் கொள்வனவு செய்யும் உரிமையை கொலம்பசு எசுப்பானிய அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டார். 1521 – லூதரனியம் தொடர்பான படிப்புகளுக்காக மார்ட்டின் லூதருக்கு எதிரான வழக்கு ஆரம்பமானது. 1797 – சர் ரால்ஃப் அபர்குரொம்பி புவெர்ட்டோ ரிக்கோவின் சான் வான் நகரைத் தாக்கினார். அமெரிக்கக் கண்டத்தில் எசுப்பானியப் பிரதேசங்கள் […]

Categories

Tech |