Uireஇன்றைய தினம் : 2019 ஜூன் 19 கிரிகோரியன் ஆண்டு : 170_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 171_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 195 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 325 – நைசின் விசுவாச அறிக்கை நைசியாவில் (இன்றைய துருக்கியில்) முதலாவது பேரவையில் வெளியிடப்பட்டது. 1269 – பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் 10 வெள்ளி லிவ்ராக்கள் தண்டம் செலுத்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னர் கட்டளையிட்டார். 1306 – பெம்புரோக் பிரபுவின் படைகள் புரூசின் இசுக்காட்லாந்துப் படைகளை மெத்வென் சமரில் தோற்கடித்தன. 1586 – வட அமெரிக்காவில் இங்கிலாந்தின் நிரந்தரக் குடியிருப்பை அமைப்பதில் […]
Tag: Today19th
வரலாற்றில் இன்று மே 19..!!
இன்றைய தினம் : 2019 மே 19 கிரிகோரியன் ஆண்டு : 139_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 140_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 226 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் : 715 – இரண்டாம் கிரெகரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1051 – பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். 1268 – பைபார்களின் முற்றுகையை அடுத்து அந்தியோக்கியா வீழ்ந்தது. 1499 – அராகனின் 13-வயது கேத்தரினுக்கும், வேல்சு இலவரசர் 12 அவ்யது ஆர்தருக்கும் திருமணம் நடைபெற்ரது. 1535 – பிரெஞ்சு நடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில்ஆரம்பித்தார். 1536 – இங்கிலாந்தின் எட்டாம் […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 19….!!
இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 19 கிரிகோரியன் ஆண்டு : 109_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 110_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 256 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 531 – சிரியாவின் வடக்கே அல்-றக்காவில் பைசாந்திய இராணுவத்தினர் பாரசீகத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர். 797 – ஏதென்சு பேரரசி ஐரீன் தனது மகனும் பைசாந்தியப் பேரரசருமான ஆறாம் கான்ஸ்டன்டைனுக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபட்டார். கான்ஸ்டன்டைன் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, குருடாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். கான்சுடண்டைன் இறந்ததை அடுத்து ஐரீன் தன்னை பசிலெயசாக அறிவித்தார். 1506 – லிஸ்பன் நகரில் இரண்டாயிரம் வரையிலான யூதர்கள் போர்த்துக்கீசக் கத்தோலிக்கர்களால் படுகொலை […]