Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 22..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 22 கிரிகோரியன் ஆண்டு : 173_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 174_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 192 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 168 – பித்னா போரில், உரோமர்கள் மக்கெதோனிய மன்னர் பெர்சியசை வென்றனர். பெர்சியசு சரணடைந்ததை அடுத்து மூன்றாம் மக்கெதோனியப் போர் முடிவுக்கு வந்தது. 813 – வெர்சினிக்கியாப் போரில், பல்காரியர்கள் பைசாந்திய இராணுவத்தை வென்றனர். பேரரசர் முதலாம் மைக்கேல் தனது பதவியை ஆர்மீனியாவின் ஐந்தாம் லியோவுக்குக் கையளித்தார். 1622 – போர்த்துக்கீசப் படையினர் மக்காவு போரில் டச்சு ஊடுருவலை முறியடித்தனர். 1633 – அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி உரோமைத் திருச்சபைப் படைகளின் வற்புறுத்தலின் பேரில் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 22..!!

இன்றைய தினம் : 2019 மே 22 கிரிகோரியன் ஆண்டு : 142_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 143_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 223 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள் : 760 – ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அருகாக சென்றமை 14-வது தடவையாக அவதானிக்கப்பட்டது. 1200 – இங்கிலாந்தின் ஜான் மன்னரும், பிரான்சின் இரண்டாம் பிலிப்பு மன்னரும் நார்மாண்டி போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். 1254 – பண்டைய செர்பிய இராச்சியத்தின் மன்னர் முதலாம் ஸ்டெஃபான் உரோசு வெனிசு குடியரசுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். 1370 – பிரசெல்சு நகரில் பெருந்தொகையான யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 22….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 22 கிரிகோரியன் ஆண்டு : 112_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 113_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 253 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் : 238 – ஆறு பேரரசர்களின் ஆண்டு: உரோமை மேலவை பேரரசர் மாக்சிமினசு திராக்சைப் பதவியில் இருந்து அகற்றி, புப்பியேனசு, பால்பினசு ஆகியோரைப் பேஅரரசர்களாக அறிவித்தது. 1500 – போர்த்துக்கீசிய கடற்பயணி பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் பிரேசில் சென்றடைந்தார். 1519 – எசுப்பானிய தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் மெக்சிக்கோ வேராகுரூசு குடியேற்றத்தை ஆரம்பித்தார். 1529 – கிழக்கு அரைக்கோளம் எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையே மலுக்கு தீவிகளின் கிழக்கே 17°-இல் கிழக்கே பிரிக்கப்பட்ட […]

Categories

Tech |