இன்றைய தினம் : 2019 ஜூன் 22 கிரிகோரியன் ஆண்டு : 173_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 174_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 192 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1305 – பிளெமிசு, பிரான்சியருக்கிடயே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1532 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சிசும் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசுக்கு எதிராக இரகசிய உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர். 1565 – மால்ட்டா மீதான படையெடுப்பின் போது உதுமானியக் கடற்படைத் தளபதி திராகுத் இறந்தார். 1594 – அடிமைகளையும் பெறுமதியான பொருட்களையும் ஏற்றுச் சென்ற போர்த்துகல்லின் சிங்கோ சாகாசு கப்பல் ஆங்கிலேயக் கப்பல்களினால் தாக்கப்பட்டதில் 687 பேர் கொல்லப்பட்டனர்.[1] […]
Tag: Today23th
வரலாற்றில் இன்று மே 23..!!
இன்றைய தினம் : 2019 மே 23 கிரிகோரியன் ஆண்டு : 143_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 144_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 222 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் : 1430 – ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் கைது செய்யப்பட்டார். 1498 – திருத்தந்தையைக் குறை கூறியதற்காக புளோரன்சு மன்னர் கிரலாமோ சவொனரோலா மரத்தில் கட்டப்பட்டு எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். 1533 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-கேத்தரீன் திருமணம் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது. 1788 – தென் கரொலைனா அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு அதன் 8-வது மாநிலமாக இணைந்தது. 1813 – தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 23….!!
இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 23 கிரிகோரியன் ஆண்டு : 113_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 114_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 252 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் : 1014 – அயர்லாந்து மன்னர் பிறையன் போரு குளொன்டார்ஃப் என்ற இடத்தில் நடந்த சமரில் வைக்கிங் ஆக்கிரமிப்பாளர்களைத் தோற்கடித்த போதும், சமரில் இறந்தார். 1016 – எட்மண்ட் அயன்சைட் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். 1343 – எஸ்தோனியாவில் செருமனியர்களுக்கெதிரான கலவரங்களில் 1,800 பேர் கொல்லப்பட்டனர். 1635 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1639 – புனித ஜார்ஜ் […]