Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 26..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 26 கிரிகோரியன் ஆண்டு : 177_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 178_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 188 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   4 – உரோமைப் பேரரசர் அகஸ்ட்டஸ் திபேரியசைத் தனது வாரிசாக அறிவித்தான். 363 – உரோமைப் பேரரசர் யூலியன் சாசானியாவில் இருந்து பின்வாங்கும் போது கொல்லப்பட்டார். தளபதி யோவியன் போர்க்களத்தில் பேரரசராக போர்வீரர்களால் நியமிக்கப்பட்டார். 684 – இரண்டாம் பெனடிக்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1243 – கோசு டாக் போரில் மங்கோலியர் செல்யூக்குக்குகளைத் தோற்கடித்தனர். 1295 – போலந்து மன்னராக இரண்டாம் பிரிசிமித் முடிசூடினார். 1409 – மேற்கு சமயப்பிளவு: கத்தோலிக்க திருச்சபை இரண்டாகப் பிளவடைந்தது. பீசா […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 26..!!

இன்றைய தினம் : 2019 மே 26 கிரிகோரியன் ஆண்டு : 146_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 147_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 219 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 17 – செருசுக்கி, சாட்டி, மற்றும் எல்பா ஆற்றின் மேற்கே உள்ள செருமானியக் குடிகள் வாழும் பகுதிகளை வெற்றி கொண்ட உரோமைப் பேரரசின்தளபதி செருமானிக்கசு பெரும் வரவேற்புடன் ரோம் திரும்பினான். 451 – ஆர்மீனியக் கிளர்ச்சியாளர்களுக்கும் சாசானியப் பேரரசுக்கும் இடையில் சமர் இடம்பெற்றது. சாசானிதுகள் ஆர்மீனியர்களைத் தோற்கடித்தனராயினும், அவர்களுக்கு கிறித்தவத்தைப் பின்பற்ற முழு உரிமையும் அளிக்கப்பட்டது. 946 – இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்மண்டு திருடன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார். 961 – புனித உரோமைப் பேரரசர் முதலாம் […]

Categories

Tech |