இன்றைய தினம் : 2019 ஜூன் 26 கிரிகோரியன் ஆண்டு : 177_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 178_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 188 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1497 – கோர்னியக் கிளர்ச்சியாளர்கள் மைக்கேல் கோஃப், தோமசு பிளமாங்க் இலண்டன் டைபர்ன் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர். 1556 – தமது சீர்திருத்தத் திருச்சபை நம்பிக்கைகளுக்காக 13 பேர் இலண்டனில் எரியூட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். 1743 – டெட்டிஞ்சென் போரில் பங்குபற்றிய பிரித்தானிய மன்னர் இரண்டாம் ஜார்ஜ், போர் ஒன்றி நேரடியாகப் பங்குகொண்ட கடைசி பிரித்தானிய முடியாட்சியாளர் ஆவார். […]
Tag: Today27th
வரலாற்றில் இன்று மே 27..!!
இன்றைய தினம் : 2019 மே 27 கிரிகோரியன் ஆண்டு : 147_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 148_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 218 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1096 – மைன்சு நகரை எமிச்சோ அடைந்தார். அவரது சீடர்கள் அங்கிருந்த யூதர்கலைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். 1153 – நான்காம் மால்கம் இசுக்கொட்லாந்தின் அரசராக முடி சூடினார். 1199 – ஜோன் இங்கிலாந்தின் அரசராக முடி சூடினார். 1703 – உருசியப் பேரரசர் முதலாம் பீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தார். 1799 – ஆஸ்திரியப் படைகள் பிரெஞ்சுப் படைகளை சுவிட்சர்லாந்து, வின்டர்தர் என்ற இடத்தில் தோற்கடித்தன. 1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 27….!!
இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 27 கிரிகோரியன் ஆண்டு : 117_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 118_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 248 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் : 395 – பேரரசர் அர்காடியசு, ஏலியா இயுடொக்சியா என்பவரைத் திருமணம் செய்தார். ஏலியா பின்னர் உரோமைப் பேரரசின் மிகவும் ஆற்றல் வாய்ந்த பேரரசியாகத் திகழ்ந்தார். 629 – சார்பராசு சாசானியப் பேரரசராக முடிசூடினார். 711 – தாரிக் இப்னு சியாத் தலைமையிலான முசுலிம் படைகள் சிப்ரால்ட்டரில் தரையிறங்கி ஐபீரிய ஊடுருவலை ஆரம்பித்தனர். 1296 – இசுக்காட்லாந்து விடுதலைக்கான முதலாவது போர்: இசுக்காட்லாந்துப் படைகள் டன்பார் […]