இன்றைய தினம் : 2019 ஜூன் 28 கிரிகோரியன் ஆண்டு : 179_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 180_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 186 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1098 – முதலாம் சிலுவைப் போர் வீரர்கள் மோசுல் படைகளைத் தோற்கடித்தனர். 1360 – ஆறாம் முகம்மது கிரனாதாவின் 10வது நசுரிது வம்ச மன்னராக குடிசூடினார். 1461 – நான்காம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். 1519 – ஐந்தாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1635 – குவாதலூப்பு பிரெஞ்சுக் குடியேற்ற நாடானது. 1651 – பெரெசுடெச்கோவில் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் ஆரம்பமானது. 1709 – உருசியாவின் முதலாம் பேதுரு சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு மன்னரை […]
Tag: Today28th
வரலாற்றில் இன்று மே 28..!!
இன்றைய தினம் : 2019 மே 28 கிரிகோரியன் ஆண்டு : 148_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 149_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 217 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1503 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது. 1533 – கான்டர்பரி ஆயர் தாமஸ் கிரான்மர் இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-ஆன் பொலின் திருமணத்தை உறுதி செய்தார். 1588 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: 30,000 பேர்களுடன் 130 எசுப்பானியக் கப்பல்கள், பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன. 1644 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து, போல்ட்டன் […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 28….!!
இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 28 கிரிகோரியன் ஆண்டு : 118_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 119_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 247 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் 224 – பார்த்தியப் பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 1192 – எருசலேம் மன்னர் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டார். 1503 – செரிஞோலா போர்: வரலாற்றில் முதல் தடவையாக ஐரோப்பிய சமர் ஒன்றில் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. 1611 – உலகின் மிகப்பெரிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், சாந்தோ தோமசு பல்கலைக்கழகம், பிலிப்பீன்சில் அமைக்கப்பட்டது. 1758 – இரகுநாதராவ் தலைமையில் மரதர்கள் அட்டொக் (இன்றைய பாக்கித்தானில்) […]