இன்றைய தினம் : 2019 ஜூன் 29 கிரிகோரியன் ஆண்டு : 180_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 181_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 185 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1194 – நோர்வேயின் மன்னராக சுவேர் முடிசூடினார். 1534 – இழ்சாக் கார்ட்டியே முதலாவது ஐரோப்பியராக பிரின்சு எட்வர்ட் தீவை அடைந்தார். 1613 – இலண்டனில் சேக்சுபியரால் ஆரம்பிக்கப்பட்ட குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது. 1659 – கொனோட்டொப் போரில் உக்ரைனியப் படைகள் இளவரசர் துருபெத்சுக்கோய் தலைமையிலான உருசியப் படைகளைத் தோற்கடித்தன. 1786 – ஆயர் அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் இசுக்கொட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர். 1807 – உருசிய-துருக்கிப் போர்: திமீத்ரி […]
Tag: Today29th
வரலாற்றில் இன்று மே 29..!!
இன்றைய தினம் : 2019 மே 29 கிரிகோரியன் ஆண்டு : 149_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 150_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 216 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 363 – உரோமைப் பேரரசர் யூலியன் சசானியப் படைகளை சசானியத் தலைநகரில் தோற்கடித்தார், ஆனாலும் தலைநகரைக் கைப்பற்ற முடியவில்லை. 1328 – நான்காம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1416 – கலிப்பொலி போர்: வெனிசியக் குடியரசு உதுமானிய கடற்படையை கலிப்பொலியில் தோற்கடித்தது. 1453 – கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி: உதுமானிய இராணுவம் சுல்தான் இரண்டாம் முகமது தலைமையில் கான்ஸ்டண்டினோபிலை 53-நாள் முற்றுகையின் பின்னர் கைப்பற்றியது. பைசாந்தியப் பேரரசு முடிவுக்கு வந்தது. 1660 – இரண்டாம் சார்லசு பெரிய பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான். 1677 – வேர்ஜீனியாவில் குடியேறிகளுக்கும் உள்ளூர் பழங்குடிகளுக்கும் இடையில் அமைதி […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 29….!!
இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 29 கிரிகோரியன் ஆண்டு : 119_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 120_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 246 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் 1386 – சிமோலியென்சுக் அரசு லித்துவேனியாவினால் தோற்கடிக்கப்பட்டு அதன் அடிமை நாடானது. 1672 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டார். 1770 – கேப்டன் ஜேம்ஸ் குக் ஆத்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டார். 1781 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுக் கப்பல்கள் மர்தீனிக் கரையோரப் பகுதியில் சமரில் ஈடுபட்டன. 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: நியூ ஓர்லென்ஸ் நகரம் கூட்டணிப் படையிடம் வீழ்ந்தது. 1903 – கனடாவின் அல்பர்ட்டா மாவட்டத்தில் 30 மில். கன மீட்டர் […]