இன்றைய தினம் : 2019 ஜூன் 30 கிரிகோரியன் ஆண்டு : 181_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 182_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 184 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 296 – மர்செல்லீனுசு திருத்தந்தையாகப் பதவியேற்றார். 763 – பைசாந்தியப் படையினர் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தலைமையில் பல்கேரியப் படையினரை அங்கியாலசில் நடந்த சமரில் வென்றனர். 1521 – நோவாயின் போரில் பிரெஞ்சு மற்றும் நவார் படைகளை எசுப்பானியப் படைகள் தோற்கடித்தன. 1688 – இங்கிலாந்தின் ஏழு உயர் குடியினர் ஆட்சியைப் பிடிக்க வற்புறுத்தி இளவரசர் வில்லியத்துக்குக் கடிதம் எழுதினர். இது மாண்புமிகு புரட்சிக்குவழிவகுத்தது. 1737 – உருசியப் படைகள் இராணுவத் தலைவர் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி […]
Tag: Today30th
வரலாற்றில் இன்று மே 02….!!
இன்றைய தினம் : 2019 மே 02 கிரிகோரியன் ஆண்டு : 122_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 123_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 243 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் 1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின், முறைபிறழ்புணர்ச்சி, தகாப் பாலுறவு, மாந்திரீகம், தேசத்துரோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டார். 1568 – லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினார். 1611 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் ஆதரவில் விவிலியம் இங்கிலாந்து திருச்சபைக்காக மொழிபெயர்க்கப்பட்டு இலண்டனில் வெளியிடப்பட்டது. 1670 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் வட அமெரிக்காவில் மென்மயிர் வணிகத்துக்கான உரிமையை அட்சன் விரிகுடா கம்பனிக்குத் தந்தார். 1808 – மத்ரித் மக்கள் பிரான்சிய ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் […]
வரலாற்றில் இன்று மே 01….!!
இன்றைய தினம் : 2019 மே 01 கிரிகோரியன் ஆண்டு : 121_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 122_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 244 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் 305 – தியோக்கிளேத்தியனும், மாக்சிமியனும் உரோமைப் பேரரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றனர். 524 – பர்கண்டி (இன்றைய போலந்து) மன்னர் சிகிசுமண்டு 8-ஆண்டு ஆட்சியின் பின்னர் தூக்கிலிடப்பட்டார். அவரது சகோதரர் கொதோமார் ஆட்சியில் அமர்ந்தார். 1169 – நோர்மானியக் கூலிப்படைகள் அயர்லாந்தில் பானொவ் விரிகுடாவில் தரையிறங்கியதுடன், அயர்லாந்தில் நோர்மானியரின் படையெடுப்பு ஆரம்பமானது. 1328 – இசுக்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. இசுக்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 30….!!
இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 30 கிரிகோரியன் ஆண்டு : 120_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 121_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 245 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் : 313 – உரோமைப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு உரோமைப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். 1006 – மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. 1483 – இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது 1503 சூலை 23 வரை அங்கு இருந்தது. 1492 – எசுப்பானியா கிறித்தோபர் கொலம்பசுக்கு நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான […]