இந்தியாவைப் போல் ஒரு ஜனநாயக நாடு தேர்தலை சந்தித்து கொண்டு இருந்தது அப்போது தேர்தல் கொண்டாட்டத்தை நாடே கொண்டாடி வந்தது நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் கட்சித் தலைவர்கள் நாடு முழுவதும் மாபெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களை சந்தித்து வந்தனர் ஒரு சில அரசியல்வாதிகள் நேரடியாக போட்டியிடாமல் மறைமுகமாக பணத்தை வைத்து வெற்றி பெற நினைத்தனர் ஒவ்வொரு ஒட்டியிருக்கும் ரூபாய் 1000 நிர்ணயித்து கொடுத்து வந்தார் இதனையடுத்து அந்த அரசியல்வாதி தொடர்ந்து மக்களை சந்தித்து பணம் கொடுத்து வந்த […]
Tag: #todaystory
கனவில் வந்தவனே என்னவனே!!கனவில் வந்தவன் போல் வாழ்க்கை துணை அமைய வேண்டுகிறாள் கடவுளிடம் கடைசியில் அவனே தன் காதலனாக வர இருவரும் காதலில் இணைந்து ஒருவருக்கொருவர் தன்னுடைய துக்கம் சந்தோசம் கவலை கஷ்டம் எல்லாவற்றையும் பகிர்கிறார்கள் இருவரும் வாழ்க்கையில் நிறைய இன்னல்களை அனுபவித்து வந்துள்ளார்கள் அதனால் என்னவோ!! கடவுள் இவர்களை முடித்து போட்டுள்ளார்இருவரும் பார்வையில் பேசிக்கொள்கிறார்கள் அவள் தன் குடும்பத்துடன் அவனைப் பற்றி சொல்லி அவள் சம்மதத்தோடு இணைகிறார்கள் அவள் அவனுக்கு காதல் பரிசு கொடுக்க முடிவு […]
ஒரு பெண்ணோட கனவில் ஒரு தேவதை வந்தது. உனக்கு என்ன வேணுமோ ?அதை என்னிடம் கேள் நான் அதைத் தருவேன் என்று சொன்னது .அவள் சந்தோஷமாக கேட்க ஆரம்பித்தாள். “என்னுடைய கணவரின் கண்கள் எப்பொழுதும் என்னை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்”. தேவதை அதுக்கு அப்புறம் என்ன வேணும்? என கேட்டது. அதற்கு அவள் “நான் பக்கத்தில் இல்லாமல் அவர் தூங்கவே கூடாது” என்றுதேவதை வேறு என்ன வேண்டும் ?எனக் கேட்டது .அதற்கு அவள் “என் கணவர் […]
சித்ரா ஒரு கல்லூரி மாணவி இரண்டு ஆண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டில் கால் வைத்தால் அழகும், அறிவும் உடையவள் .சித்ரா இதுவரை எந்த ஒரு இதிலும் ஈடுபடாமல் மறைந்து வாழ்ந்து வந்தாள் .அவளுக்கு பாடம் எடுக்க வந்த கலா ஆசிரியர் அவருடைய திறமைகளை வெளியே கொண்டு வந்தார் .தமிழில் அழகாக வாசிக்க, எழுதும் திறமை கொண்டவள். கல்லூரியில் நடந்த முக்கியமான நிகழ்வு அவளை கலந்து கொள்ள பரிந்துரைத்தார்கள் . நகரத்தில் இருந்து வந்த ஒரு வானொலி ஒளிப்பதிவாளர் […]
வெற்றியோடு வீட்டிற்கு எப்படி போகணும் .நேராகப் போய் வலதுபக்கம் திரும்பினால் ஒரு தோல்வி வரும் ,அங்க இருந்து இடது பக்கம் போனால் பெரிதாக ஒரு துரோகம் வரும் ,கொஞ்சம் தூரம் போய் ஒரு சுற்று வட்டம் வந்தால் அங்கு கடன் எனும் பெரிய பள்ளத்தாக்கு இருக்கும் .நிறைய பேர் அந்த பள்ளத்தாக்கில் விழுந்து கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். நாம் அதில் விழுந்திடாமல் கவனமாக செல்ல வேண்டும். பள்ளத்தாக்கு அருகில் ஏமாற்றம் என்ற சிக்னல் இருக்கும் . அதைத் தாண்டி போனால் […]
பிரபல விஞ்ஞானி ஒருவர் இருந்தார். பல வேலை செய்யக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் பெரிய திறமைசாலி .அவருடைய வீட்டில் வரவேற்பில் இருந்து சமையல் வரை எல்லாத்துக்கும் ரோபோ தான். இப்படி அவர் பல ரோபோக்கள் செய்திருந்தாலும் அவருடைய மனதில் ஒரு கவலை இருந்தது .வீட்டிற்கு வரவேற்பதில் இருந்து சமையல் வரை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ரோபோ உள்ளது .எல்லா வேலையும் செய்யும் ஒரு ரோபோ கண்டுபிடிக்க அவருக்கு ஆசை .அதற்காக நெடுநாள் உழைத்து ,பொறுமையாக ,கஷ்டப்பட்டு ,கடைசியாக ஒரு ரோபோ உருவாக்கினார். […]
லில்லி அரவிந்த் ஆகிய இருவரும் கணவன் மனைவி ,லில்லிக்கும் அரவிந்த்க்கும் கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆனது லில்லி நல்ல பொண்ணுதான் ஆனால் அடிக்கடி இல்லாமையை பற்றி பேசுவாள் அரவிந்த் வேலைக்குச் சென்று வீடு திரும்பியபின் வந்ததும் லில்லி பருப்பு இல்லை எண்ணெய் இல்லை காய்கறி இல்லை உப்பு இல்லை எனக் கூறிக் கொண்டே இருப்பார்கள் இது அரவிந்திற்கு கஷ்டத்தை ஏற்படுத்தியது .வருடத்தின் கடைசிநாள் இன்று ஒரு நாள் எப்போதுமே இல்லை இல்லை சொல்லி பழகாதே லில்லி கடவுள் நமக்கு […]
ஒரு தடவை ரஷ்ய அதிபர் ஸ்டாலின். ஒரு கோழியை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்றார். அதனுடைய இறகுகளை ஒவ்வொன்றாக பிடிங்கி கீழே போட்டார். கோழி வலியால் கத்தியது, துடிதுடித்தது எல்லா இறகுகளையும் பிடுங்கியபின் அந்தக் கோழியை கீழே எறிந்து விட்டார். சிறிது நேரத்திற்குப் பின்,அந்தக் கோழி முன்னால் தானியத்தை தூவினார் .கோழி அந்த தானியத்தை சாப்பிட்டபடியே அவரிடம் வந்தது .இன்னும் கொஞ்ச தானியத்தை அவர் கால் வரை தூவினார் .அந்த தானியத்தை பொறுக்கி கொண்டு கோழி அவருடைய காலடியில் […]
மைக்கேல் ஜாக்சன் நூற்றி ஐம்பது வருடம் வாழனும்னு ஆசைப்பட்டார். பனிரெண்டு மருத்துவர்கள் தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தினார் .அவங்க அவருடைய தலை முதல் கால் நகம் வரை தினமும் பரிசோதனை செய்வார்கள் .அவருடைய உணவு அறிவியல் கூடத்தில் பரிசோதித்துப் பின் அவருக்குக் கொடுக்கப்படும் .மைக்கேல் ஜாக்சன் தனது உடற்பயிற்சியை கவனிக்க 15 வேலை ஆட்களை நியமித்தார் . அவருக்கு வழங்கப்படும் ஆக்சிசன்அறிவியல் மூலம் அவர் படுக்கையில் இருந்தது. அவருடைய எந்த உறுப்பு பழுதானாலும் உடனே […]
மற்றவர் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொண்டு குழி பறிக்க நினைப்பவர்கள் அதே குழியில் விழுந்து பலியானார் என்பதற்கு சிறந்த சான்று இந்த கதை கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒருவனுக்கு அவனுடைய திறமைகளை பாராட்டி அந்நாட்டு மக்களாகிய அவனுக்கு ஒரு சிலை வைத்தார்கள்.அவன் சிறந்த விளையாட்டு வீரன் அவனுடைய விளையாட்டில் அவனுக்குப் போட்டியாக இருந்த இன்னொரு வீரனுக்கு அது பிடிக்கவில்லை. தன்னை கௌரவ படுத்தாமல், எதிரியை புகழ்வது ,அவனுக்கு ரொம்ப பொறாமையா இருந்தது .அவனால் அதை தாங்க முடியவில்லை .என் […]