Categories
தேசிய செய்திகள் மற்றவை விளையாட்டு

BREAKING : “ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம்”… வட்டு எறிதலில் வினோத்குமார் சாதனை.!!  

வட்டு எறிதல் போட்டியில் வினோத்குமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதால் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்துள்ளது..  16-வது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 54 இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.. இந்நிலையில் தற்போது வட்டு எறிதல் எஃப்52 பிரிவில் இந்திய வீரர் வினோத்குமார்  வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.. முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் பிரிவில் பவினாபென் படேல்,  வெள்ளிப் பதக்கமும், டி47 உயரம் தாண்டுதல் […]

Categories
மற்றவை விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை!

தேசிய அளவிலான நடை பந்தயப் போட்டியில் மகளிர் 20 கிலோ மீட்டர் பிரிவில் புதிய சாதனையை படைத்ததன்மூலம், இந்திய வீராங்கனை பாவனா ஜத் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தேசிய அளவிலான நடை பந்தயப் போட்டி (RaceWalk) ராஞ்சியில் நடைபெற்றுவருகிறது. இதில், மகளிர் 20 கிலோ மீட்டர் பிரிவில் ராஜஸ்தானைச் சேர்ந்த வீராங்கனை பாவ்னா ஜத் பங்கேற்றார். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அவர், இலக்கை 1 மணி நேரம் 29 நிமிடங்கள் 59 நொடிகளில் […]

Categories

Tech |