Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் அமலாகும் பாஸ்டேக்…!!

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துவது நாளை முதல் கட்டாயமாகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் நாளை முதல் பாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும். பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் முறைக்கு வாகன ஓட்டிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.   ஆனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் இனி […]

Categories

Tech |