Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏற்கனவே பிரச்சனை இருக்கு… சுங்க சாவடியை அடித்து நொறுக்கியவர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 6 பேரை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய குற்றத்திற்காக போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் ரோட்டில் உள்ள சுங்க சாவடியை ஆட்டோ மற்றும் காரில் வந்த 8 பேர் கொண்ட மர்ம நபர்கள் கற்களாலும், உருட்டு கட்டையால் அடித்து நொறுக்கி விட்டனர். அவர்கள் தாக்கியதில் சுங்க சாவடியில் உள்ள கட்டணம் வசூலிக்கும் பூத்களின் நான்கு கண்ணாடிகள். அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் மற்றும் சேர் போன்ற அனைத்து […]

Categories

Tech |