மார்ச் ஒன்றாம் தேதி முதல் வழக்கம்போல் வாகனங்களுக்கான கட்டணங்கள் பரனூர் சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 26 ஆம் தேதி செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கும் இடையே நடைபெற்ற தகராறில் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேருந்து ஓட்டுனரை சரமாரியாக தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாகனங்கள் எந்தவித கட்டணங்களுமின்றி இயங்கிவந்த நிலையில், […]
Tag: #Tollgate
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியை கலவரத்தை தொடர்ந்து அதனை நிரந்திரமாக மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் மோதல் நடைபெற்ற நிலையில் இன்று வரை கட்டணம் வசூல் இன்றி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அதிக அளவில் வடமாநில ஆட்களை வைத்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டும் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இங்கு […]
கிருஷ்ணகிரியில் தறிக்கெட்டு ஓடிய லாரி சுங்கச் சாவடி வசூல் மையத்தின் மீது மோதியதில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள நகர நெடுஞ்சாலை பகுதியையொட்டி சுங்கச் சாவடி ஒன்று அமைந்துள்ளது. இதில் இன்று மதியம் வழக்கம் போல் சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாரத விதமாக அதிவேகத்தில் வந்த லாரி கட்டுபாட்டை இழந்து சுங்கசாவடி வசூல் மையம், அங்கு வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவர் […]