மதுபோதையில் வாலிபர்கள் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோணம்பட்டி கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணன் தனது நண்பர்களான மணிகண்டன், சந்தோஷ், மூர்த்தி, சேகர் ஆகிய நான்கு பேருடன் இரவு நேரத்தில் மது குடித்துள்ளார். இதனையடுத்து மதுபோதையில் வாலிபர்கள் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்தி ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதுகுறித்து அந்த மாணவி தனது […]
Tag: #Torture
நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளால் ஆதிவாசி மக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள புலிகள் காப்பக பகுதியில் முதுமலை ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு உள்ள புலியாளம், கோழி மலை, நாகம்பள்ளி போன்ற பல்வேறு குக்கிராமங்களில் ஆதிவாசி மக்கள் மற்றும் மவுண்டாடன் செட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும். இந்நிலையில் அங்குள்ள சில கிராமங்களில் காட்டு யானைகள் நள்ளிரவு நேரத்தில் புகுந்து அட்டகாசம் செய்வதால் ஆதிவாசி மக்கள் […]
வீட்டில் வேலைபார்த்து வந்த பெண்ணை சித்திரவதை செய்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளி பெண் காயத்ரி முருகையன் என்பவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு இவரது வீட்டில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பியாங் நகாய் டான் என்ற பெண் வேலைக்காரியாக சேர்ந்துள்ளார். இவர் தனது 3 வயது மகனை காப்பாற்றுவதற்காக வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் திடீரென இறந்ததால் இது குறித்து தகவல் […]
முதியவர் பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பாலக்காடு பகுதியில் வேலுச்சாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே நடந்த விவரத்தை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசாரிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வேலுச்சாமியை கைது செய்து விசாரணை […]
தாய் மற்றும் மகனை காரில் கடத்தி சென்று துன்புறுத்திய 12 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆத்திகுளம் பகுதியில் தங்க மாரியப்பன் என்ற டி.வி மெக்கானிக் வசித்து வருகிறார். இவரின் நண்பரான மொக்கையா என்பவரின் மூலம் பாண்டிச்சேரியில் வசித்து வரும் ஜெய்சங்கர் என்பவர் தங்க மாரியப்பனுக்கு அறிமுகமானார். இந்நிலையில் ஜெய்சங்கர் தான் இரிடியம் வியாபாரம் செய்வதால் அதற்கு எலக்ட்ரானிக் போர்டு வேண்டும் என்றும், அதற்குரிய ஒரு லட்சம் பணத்தையும் தங்க […]
வேலைக்கு செல்லாமல் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் தந்தை மகனை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி செட்டிகுளம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தணி பகுதியில் உள்ள காமராஜர் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது முதல் மனைவியான செல்வி என்பவர் விவாகரத்து பெற்றுக்கொண்டு இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இவருக்கு கீர்த்தனா, மோனிஷா என்ற 2 மகள்களும், கோகுல் என்ற மகனும் இருக்கின்றனர். […]
கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக மிரட்டியதால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராகம்பாளையம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கும் நெல்வாய் கிராமத்தில் வசித்து வரும் சசிகலா என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு வாசினி என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டு காலமாக குடும்ப பிரச்சனை காரணமாக கணவனை விட்டு பிரிந்து இருந்த சசிகலா […]
மத்தியபிரதேசம் மாநிலத்தில் நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் மனைவியை சித்ரவதை செய்த கொடூர கணவர் கைது செய்யப்பட்டார். மத்தியபிரதேசம் மாநிலம் தார் பகுதியைச் சேர்ந்தவர் ராமா. 35 வயதான இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, தற்போது 6 குழந்தைகள் இருக்கிறது. ராமா கடந்த 2 ஆண்டுகளாகவே தனது மனைவியை கொடூரமாக சித்தரவதை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 6 குழந்தைள் இருக்கின்ற போதிலும், தனது மனைவியை ஒரு பெண் என்று நினைத்து கூட பார்க்காமல், வெளியில் சொல்லமுடியாத அளவுக்கு கடும் […]