பூடானுக்குச் செல்லும் இந்தியர்கள் இனிக் கட்டணம் செலுத்த வேண்டும் என விதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பூடானுக்கு செல்லும் வெளிநாட்டவருக்கு சுற்றுலா கட்டணம் என ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக விதித்து அந்நாடு வசூலித்து வருகிறது. ஆனால், இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பூடானுக்குச் செல்லும் இந்தியர்களிடமிருந்து இனி சுற்றுலா கட்டணமாக ஒரு நாளைக்கு 1200 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண விதிப்பு இந்தியர்களிடம் சலசலப்பை […]
Tag: Tour
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகிற 24 மற்றும் 25 ம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் டொனால்டுட்ரம்ப் வரும் 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்திக்கிறார். அப்போது இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்துதல், ராணுவ […]
மலேசியாவிற்கு சுற்றுலா வர விரும்பும் இந்தியர்கள் விசா இல்லாமல் வரலாம் என்ற புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவை தவிர்த்து பிற உலக நாடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக விசா என்பது தேவைப்படும். அதை பெறுவதற்கு பல்வேறு முறைகள் தேவைப்படும் பட்சத்தில் இந்தியர்களை ஈர்க்கும் விதமாக மலேசிய அரசு புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு இதழில் வெளியிட்டு உள்ளது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது, மலேசியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள விரும்பும் இந்தியர்கள் விசா […]
இரண்டு நாட்கள் அரசு பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு பயணமாக பூடான் சென்றார். அங்கு இரு நட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பூடான் தலைவர்களுடன் பேசிய பிரதமர் மோடி ,இந்தியா-பூடான் நாடுகளுக்கிடையே 50 ஆண்டு நீர் மின்சக்தி ஒத்துழைப்பு நினைவுவாக தபால்தலை வெளியீடு நிகழ்ச்சி, அங்குள்ள தலைவர்களுடன் உயர்மட்ட கூட்டங்கள், அந்நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவுடன் 10 ஒப்பந்தங்கள் என அசத்தினார் பிரதமர் மோடி. பின்னர் அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பங்கேற்று […]