Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுற்றுலாப் பயணிகளால் கலைக் கட்டிய உதயகிரி கோட்டை…

கன்னியாகுமரி மாவட்டம் , உதயகிரி கோட்டையில்,  சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.  கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு  குவிந்த வண்ணம் உள்ளனர். அதிலும்   உதயகிரி கோட்டையை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி  பயணிகள் பலர் வந்துள்ளனர். இங்கு  மான்கள் மற்றும்  சிறுவர்கள் விளையாட தேவையான அம்சங்கள் உள்ளது .

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வட்டக்கோட்டை சுற்றுலா கட்டணத்தை எதிர்த்து மக்கள் தர்ணா …

குமரி மாவட்டம், வட்டக்கோட்டையில் சுற்றுலா கட்டணத்தை எதிர்த்து பொதுமக்கள் தர்ணாவில் இறங்கினர்.   குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான  வட்டக்கோட்டை,மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு  தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் . இதுவரை, வட்டக்கோட்டைக்குள் நுழைய  கட்டணம் ஏதும்  வசூலிக்கப் படவில்லை. ஆனால் தற்போது , மே மாதத்தில் இருந்து  சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு, கட்டணம் வசூலிக்க தொடங்கினார்கள். ஆனால் கட்டணம் வசூலிக்கும் முறைக்கு உள்ளூர் மக்கள் […]

Categories

Tech |