Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல திடீர் தடை….!!

கொடைக்கானலில் யானைகள் நடமாட்டத்தால் மோயர்பாயிண்ட் உள்ளிட்ட குறிப்பிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத் தலங்களான மோயர்பாயிண்ட் பகுதிகளில் நேற்று இரவு யானை கூட்டம் பேரிஜம் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறி மோயர்பாயிண்ட் சுற்றுலாத் தலத்தில் உள்ள சாலையோர கடைகளை இடித்து முற்றிலும்  சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானை கூட்டம் அப்பகுதியில் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மறுபடியும் இப்படி பண்ணுறீங்களே…. இதெல்லாம் ரொம்ப கஷ்டம்… வியாபாரிகளின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ஊட்டியில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு 50 சதவீத சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சுற்றுலா தளங்களில் கடை வைத்து நடத்தி வரும் வியாபாரிகள் 50 சதவீத சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தாவரவியல் பூங்காவில் இருந்து சேரிங் கிராஸ் சந்திப்புக்கு ஊர்வலமாக சென்றபோது […]

Categories

Tech |