Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இலங்கை மக்களின் அவல நிலையை வெளிப்படுத்தும் ஆல்பம் பாடல்”… டி.ஆர் குரளில் வெளியானது…!!!

இலங்கை மக்களின் அவல நிலை பற்றி டி.ராஜேந்தர் பாடிய ஆல்பம் பாடல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான டி.ராஜேந்தர் தற்போது இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆல்பம் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த பாடலை கவிஞர் அஷ்மின் எழுதியுள்ளார். மேலும் ஜெ.சமீல் இசையமைத்துள்ளார். நாங்க வாழனுமா சாகனுமா  சொல்லுங்க எனும் நெஞ்சை உருக்கும் பாடல் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பின்போது டி ராஜேந்தர் கூறியுள்ளதாவது, இலங்கை மக்கள் படும் கஷ்டத்திற்காக மத்திய அரசு இந்தியா […]

Categories
காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திரைப்பட சங்க தேர்தல்” 235 வாக்கு வித்தியாசத்தில்…… TR அமோக வெற்றி…..!!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவராக டி.ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.  சென்னை  காஞ்சிபுரம் திருவள்ளூர்  மாவட்ட திரைப்பட விநியோகிஸ்தரர்களுக்கான தேர்தல் காஷ்மீர் திரையரங்கத்தின் அருகே மீரான் சாஹிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி ராஜேந்தன் அவர்கள் 235 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதையடுத்து செயலாளர் பதவிக்கும் மன்னன். பொருளாளர் பதவிக்கு பாபுராவ். துணைத்தலைவர் பதவிக்கு பங்களா சீனிவாசலு மற்றும் […]

Categories

Tech |