Categories
அரசியல்

10 % வளர்ச்சியா ? ”வாய்ப்பே இல்லை’ – அடித்துச் சொல்லுகிறார் டி.ஆர். பாலு ….!!

அடுத்த நிதியாண்டில் 10 விழுக்காடு வளர்ச்சி என்பதெல்லாம் சாத்தியமில்லை என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு விமர்சித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020 – 21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இருந்தன. இருப்பினும் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துவருகின்றன. இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து, திமுக நாடாளுமன்றத் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கூறுகையில், “அடுத்த நிதியாண்டில் 10 விழுக்காடு […]

Categories
தேசிய செய்திகள்

கவலைபடாதீர்கள் ”பாஜக எங்களின் இனிய எதிரிகள்” மக்களவையில் TR பாலு….!!

பாஜக எம்பிக்கள் எங்களின் இனிய எதிரிகள்  என்பதால் சபாநாயகர் கவலைப்பட வேண்டாம் என்று மக்களவையில் TR பாலு தெரிவித்தார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்  மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னாள் முதல்வர்கள் மாயாவதி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீரை பிரிப்பதால் என்ன பலன்” TR பாலு கேள்வி …!!

காஷ்மீரை இரண்டாகப் பிரிப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று திமுக மக்களவை உறுப்பினர் TR பாலு குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் இருந்த சிறப்பு சட்டம் 370, 35ஏ யை இரத்து காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்து சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட்து.இதை தொடர்ந்து இன்று மக்களவையில் இதற்கான ஒப்புதல் பெற இந்த மசோதா தாக்கல் செய்தது. இதன் மீது பேசிய திமுக மக்களவை உறுப்பினர் TR.பாலு எதிர்ப்பை தெரிவித்தார். அப்போது பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம்…. பரூக் அப்துல்லா எங்கே..? டிஆர் பாலு கேள்வி…!!

நாடாளுமன்ற உறுப்பினர் பரூக் அப்துல்லா எங்கே என்று திமுக மக்களவை உறுப்பினர்  டிஆர் பாலு கேள்வி எழுப்பினார். நேற்று நடைபெற்ற  பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார்.மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான  எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாக்களை  தாக்கல் செய்யப்பட்டது.இதற்க்கு எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.இதை தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் […]

Categories

Tech |