Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உழவு பணியின் போது… கவிழ்ந்த டிராக்டர்… விவசாயிக்கு நேர்ந்த சோகம்…!!

வயலில் உழுது கொண்டிருக்கும் போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொண்ட குப்பம் பகுதியில் ரவி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் கொண்டகுப்பம் பகுதியிலுள்ள தனது விவசாய நிலத்தில் உழவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது டிராக்டர் எதிர்பாராதவிதமாக தலைகீழாக கவிழ்ந்து விட்டது. இதனால் ரவியின் மீது விழுந்ததால், அதன் பாரத்தை தாங்க முடியாத ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வண்டியை கழுவ சென்றோம்…! தலைகுப்புற கவிந்துடுச்சு… தி.மலை சம்பவத்தில் உயிரிழப்பு …!!

கல்குவாரி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தில் வி.வி. தாங்கல் மலையின் மீது கல்குவாரி ஒன்று உள்ளது. இதன் குத்தகை காலம் முடிவடைந்ததால் கடந்த ஓராண்டாக இந்த குவாரி செயல்படவில்லை. அங்கு ஜல்லி உடைக்கும் இயந்திரம் ஒன்று உள்ளது அதனை குன்னத்தூரில் வசித்து வரும் சித்திக்பாஷா என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலாஜி நகரில் வசித்துவரும் முனுசாமி என்பவர் பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் டிராக்டர் வண்டியை […]

Categories
திண்டுக்கல் திருச்சி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து… டீக்கடைக்குள் புகுந்த டிராக்டர்… தப்பி ஓடிய ஓட்டுனர்…!!

சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு டிராக்டர் ஒன்று திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நள்ளிரவில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது திருச்சி மாவட்டத்திலுள்ள மரவனூர் பகுதியில் டிராக்டர் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனையடுத்து திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணுகு சாலையில் டிராக்டர் இறங்கியது. அதோடு கட்டுப்பாட்டை இழந்த டிராக்டரானது அப்பகுதியில் இருந்த இரு கடைகளின் முன்புறம் மோதியதோடு கணபதி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாடு மேல மோதிர கூடாது… டிராக்டர் கவிழ்ந்து…. ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்….!!

 சாலையின் குறுக்கே மாடு வந்ததால் டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுவூர் ஆதிதிராவிடர் தெருவில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் விவேக் அவரது ஊரில் இருந்து கொல்லாங்கரை நோக்கி  டிராக்டரில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது  கொல்லாங்கரை சாலையில் சென்று  கொண்டிருந்த பொழுது, குறுக்கே ஒரு மாடு வந்ததை கண்ட விவேக் மாட்டின் மேல் டிராக்டர் மோதாமல் தடுப்பதற்காக டிராக்டரை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

டிராக்டரை மறித்த போலீஸ்… அடித்து பிடித்து ஓடிய ஓட்டுனர்…சோதனையில் தெரிந்த உண்மை …!!

மணல் கடத்தி வந்த டிராக்டரை  பறிமுதல் செய்த காவல் துறையினர் கடத்தல் காரர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கும்மங்குடி பகுதியானது,  கே.புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது.  எனவே கும்மங்குடி பகுதியில் கே.புதுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு  டிராக்டரை காவல் துறையினர்  வழி மறித்தனர். இதனை பார்த்த ஓட்டுனர் பாதியிலேயே டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் டிராக்டரை […]

Categories

Tech |