கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி கொண்டு டிராக்டர் ஓன்று பெரம்பலூரில் உள்ள வேப்பந்தட்டை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த டிராக்டரை ரவிச்சந்திரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தாறுமாறாக ஓடி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவிச்சந்திரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
Tag: tractor accident
டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சாமகவுண்டனூர் பகுதியைச் சார்ந்த விவசாயி வேலாயுதம். இவர் தன்னுடைய டிராக்டர் மூலம் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். வேலாயுதம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டிராக்டரை பின்புறம் நகர்த்தும் போது பின்னால் நின்று கொண்டிருந்த 2 வயது மகள் தேர்மிகா டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கி […]
லாரி மோதியதில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிப்பாக்கம் பகுதியைச் சார்ந்தவர் ஞானசேகர். இவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் பெரும்புலியூர்பாக்கத்தில் உள்ள ஒரு பகுதியில் டிராக்டரில் இருந்து விறகு கட்டைகளை இறக்கி வைத்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக டிராக்டரை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டிக் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ஓச்சேரி பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது பின்னாலிருந்து வந்த லாரி எதிர்பாராதவிதமாக டிராக்டரின் மீது மோதியதில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இதில் […]