Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கல்குவாரிக்குச் சொந்தமான டிராக்டர் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனியாருக்கு சொந்தமான டிராக்டர் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விண்ணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. கல் குவாரிகளில் இருந்து சல்லி மற்றும் கற்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில் அங்கு வசிக்கும் பார்த்திபன் – மீனா தம்பதியினரின் 2 வயது குழந்தை மீது கல் குவாரிக்கு சொந்தமான டிராக்ட்ர் மோதியதில் சம்பவ இடத்திலே குழந்தை உயிரிழந்தது. தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

சாமி கும்பிட கனவுகளோடு வந்த குடும்பம்…. கண்ணீரில் மிதந்த உறவினர்கள் ..!!

தமிழக – கர்நாடகா எல்லையில் டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் கனகபுரா மாவட்டத்தில் இருந்து தமிழக எல்லையில் அமைந்துள்ள மஞ்சுகொண்ட பள்ளி உள்ளிட்ட கோயிலுக்கு டிராக்டரில் ஏராளமானோர் வந்துள்ளனர். தெப்பக்குழி கிராமத்தில் எதிரே வந்த வாகனம் மோதியதில் டிராக்கடர் கவிழ்ந்து விபத்து நேரிட்டது. இதில் கனகபுரா மாவட்டம் கேரலுறு சிந்திரா கிராமத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலும், மேலும் ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த […]

Categories

Tech |