Categories
தேசிய செய்திகள் பல்சுவை

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நிலக்கரிதான் எரிபொருள்

புதிய சீர்திருத்தங்கள் காரணமாக, நிறுவனங்களிடையே போட்டித்தன்மை அதிகரிக்கும், இதன் மூலம் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது. வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கேற்பு காரணமாக, நிலக்கரியை வெட்டியெடுப்பதில் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உற்பத்தி உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுரங்கத்துறையில் கோல் இந்தியா நிறுவனத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்திய சுரங்கத்துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் நிறுவனங்கள் வணிக நோக்கத்துடன் சுரங்கத்துறையில் ஈடுபடவும் அனுமதி வழங்க […]

Categories
பல்சுவை

டிசம்பர் மாதத்தில் அதீத உயர்வை கண்ட மொத்த விலை பணவீக்கம்!

மொத்த விலை பணவீக்கமானது எட்டு மாதங்களில் இல்லாத அளவு உயர்வைச் சந்தித்துள்ளது. அரசு வெளியிட்ட கணக்கீட்டின் படி 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதன் அளவு 2.59 விழுக்காடாக அதிகரித்துள்ளது. டெல்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 2.59 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம், 0.58 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே கடந்தாண்டு, ஏப்ரல் மாதத்தில் 3.1 விழுக்காடாக அதிகரித்து இருந்தது.இதன் அளவு 2018ஆம் […]

Categories

Tech |