Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முக்கிய சாலைகளில் தானியங்கி சிக்னல்கள்…. வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு…. தீவிரப்படுத்தப்படும் பணி….!!

சாலைப் பாதுகாப்பு நிதி மூலம் தானியங்கி சிக்னல் அமைக்கும் பணியில் போக்குவரத்துத் துறையினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.  பொள்ளாச்சியில் இருந்து உடுமலை, கோயம்புத்தூர் மற்றும் பல்லடம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் வாகனங்கள் அதிகமாக வந்து செல்கிறது. ஆனால் அதனை ஒழுங்குப்படுத்த எந்தவித சிக்னலும் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக சென்று விபத்தில் சிக்கிக்கொள்கின்றது. இதனைத் தடுக்க பொள்ளாச்சியில் உள்ள கோயம்புத்தூர் ரோடு மகாலிங்கபுரம் ஆர்ச், பல்லடம் சாலை 5 ரோடுகள் சந்திப்பு மற்றும் நெகமத்தில் தானியங்கி சிக்னல்கள் […]

Categories

Tech |