Categories
தேசிய செய்திகள்

ஹெல்மெட் இருந்தா மட்டும் போதாது பாஸ்….. இதுவும் வேணும்….. அக்டோபர் முதல் புதிய கெடுபுடி…..!!

இனி இருசக்கர வாகனத்தில் பாதுகாப்பு கருதி ஒரு சில பொருத்தி இருந்தால் மட்டுமே வாகனம்  ஓட்ட அனுமதிக்க முடியும் என்ற புதிய விதிமுறை வருகின்ற அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது. வருடந்தோறும் தமிழகத்தில் சாலை விபத்தில் பலியாவோரின் எண்ணிக்கையை  குறைக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் ஹெல்மட் சீட் பெல்ட் உள்ளிட்டவற்றை அணியாதவர்களுக்கும், சிக்னலில்  நிறுத்தாமல் செல்லுதல், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் […]

Categories
மாநில செய்திகள் வேலூர்

புதிய பாடத்திட்டம்…… “PRACTICAL EXAMS” அப்பப்பா……. இனி DL வாங்குறது ரொம்ப கஷ்டம்டா சாமி….!!

சாலை விபத்துக்களை தடுக்கும் வண்ணம் பல்வேறு சோதனை தேர்வுகளுக்கு பின்னரே வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என போக்குவரத்து தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காக வேலூர் மண்டல அளவில் சாலை பாதுகாப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  போக்குவரத்து துறை தலைமை செயலாளர் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில்பேசிய அவர், 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் தான் அதிக அளவில் சாலை விபத்து நடைபெற்றது. அந்த ஆண்டில் மட்டும் சுமார் 17 […]

Categories
மாநில செய்திகள்

“ஆட்டோ கேமரா” இனி டிராபிக் போலீஸ் இல்லைனாலும்….. வீடு தேடி FINE வரும்…. போக்குவரத்துதுறை அதிரடி…!!

செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலை அதிக விபத்து ஏற்படும் பகுதியாக இருப்பதால் அங்கு ஆட்டோமேட்டிக் கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய 31வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாலை விதிகளை மீறுவோர்க்கான அபராத தொகையை மேலும் குறைக்க பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. 10 ஆண்டு சிறை தண்டனை….. உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

சாலை விதிகளை மீறி வேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதுடன் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனை கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை விதிகளை மீறுவோர் மீது ஒரே சமயத்தில் மோட்டார் வாகன சட்டம் இந்திய தண்டனை சட்டம் ஆகிய இரு பிரிவிலும் வழக்கு தொடர முடியாது என்று கௌகாத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து அருணாச்சலப் பிரதேசம் திரிபுரா ஆகிய மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருமணமான 1 வாரத்திற்குள்… உடல் நசுங்கி இறந்த மனைவி… கதறிய கணவன்… சாலை விதிமீறலால் நடந்த சோகம்…!!

கள்ளக்குறிச்சியில்  திருமணமான சில நாட்களில் மனைவி  விபத்தில்  உயிரிழந்த  சம்பவம்  அப்பகுதியில்  சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம்  மாவட்டம்  கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்த பொறியாளரான பால முருகனுக்கும்  அதே பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மாலை பாலமுருகன் பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பி மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்துள்ளனர். மூவருமே தலைக்கவசம் அணியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பாலாவின் நண்பர் சந்தோஷ் […]

Categories
மாநில செய்திகள்

விதிமுறை மீறிய கலெக்டர்…. ரூ7,845 அபராதம்…. போக்குவரத்துத்துறை அதிரடி…!!

தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய மாவட்ட ஆட்சியர் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்ட ஆட்சியராக சொற்ப ராஜ் அகமது என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அரசு அளித்துள்ள ford காரை பயன்படுத்தி வருகிறார். இந்த வாகனமானது கடந்து தொடர்ந்து ஏழு முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறி உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகிய காட்சிகளின் படி, தவறான இடத்தில் செய்வது அதிவேகமாக வாகனத்தை இயக்கும்போது உள்ளிட்ட ஏழு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாலை விதி மீறிய எம்.எல்.ஏ…. அபராதம் விதித்து காவல்துறை அதிரடி..!!

ஒடிசா மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறியதாக கூறி பிஜேடி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  ஒடிசாவின் புவனேஸ்வர் மாநகரத்தின் முன்னாள் மேயரான பிஜேடி கட்சியைச் சேர்ந்த ஆனந்த நாராயணன் என்பவர் மத்திய புவனேஸ்வரர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் அனந்தநாராயணன் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலை விதிமுறைகள் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அபராதத் தொகையை உயர்த்திய தமிழக போக்குவரத்து காவல்துறை…!!!

தமிழக போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம்  வசூலிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்தியுள்ளனர்.   சென்னையில் இன்று முதல் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம்  வசூலிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்த உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ. 10 ஆயிரம் வசூலிக்கப்படும் என்றும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகன ஓட்டுபவர்களிடம் ரு. 5 ஆயிரம் அபராதமும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ. 1000 அபராதமும்,  3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தகுதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காவல்துறையினர் மீதும் வழக்கு பதிவு ” ஹெல்மெட் கட்டாயம் ..!!

காவல்துறையினர் ஹெல்மெட் போடாமல் வாகன ஓட்டினால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார் . தற்பொழுது ஹெல்மெட் கட்டாயமாக போடும் சட்டமானது தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் ஹெல்மெட் போடாமல் இருப்பது மக்களிடையே அதிருப்த்தியை  ஏற்படுத்தி வருகிறது. இதனால் சென்னையில் காவல் துறையில் பிறர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஹெல்மெட் […]

Categories

Tech |